தொட்டால் பூ மலரும் பழையது

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படகோட்டி

இந்த பாடலை பற்றி :
படகோட்டி படத்திலிருந்து தொட்டால் பூ மலரும் பழையது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.தொட்டால் பூ மலரும் பழையது பாடல் வரிகள் கீழே உள்ளது.

படகோட்டி படத்தின் தொட்டால் பூ மலரும் பழையது பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ………………………….

பெண் : ………………………….

ஆண் : { தொட்டால் பூ மலரும்
பெண் : தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண் : சுட்டால் பொன்
சிவக்கும்
பெண் : சுடாமல் கண்
சிவந்தேன் } (2)

ஆண் : கண்கள் படாமல்
கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை

பெண் : நேரில் வராமல்
நெஞ்சைத் தராமல் ஆசை
விடுவதில்லை ஹோய்
ஆசை விடுவதில்லை

ஆண் : தொட்டால் பூ மலரும்
பெண் : தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண் : சுட்டால் பொன்
சிவக்கும்
பெண் : சுடாமல் கண்
சிவந்தேன்

ஆண் : இருவர்
ஒன்றானால் ஒருவர்
என்றானால் இளமை
முடிவதில்லை ஹோ
ஓ இளமை முடிவதில்லை

பெண் : எடுத்துக்கொண்டாலும்
கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை
ஹோய் பொழுதும்
விடிவதில்லை

பெண் : தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : பக்கம் நில்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை
ஹோ ஓஓ பித்தம்
தெளிவதில்லை

பெண் : வெட்கமில்லாமல்
வழங்கி செல்லாமல்
வருத்தம் தெரிவதில்லை
ஹோய் வருத்தம்
தெரிவதில்லை

ஆண் : தொட்டால் பூ மலரும்
பெண் : தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண் : சுட்டால் பொன்
சிவக்கும்
பெண் : சுடாமல் கண்
சிவந்தேன்

ஆண் : பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் பாவை
முகமல்லவா ஹோ ஓஓ
பாவை முகமல்லவா

பெண் : அழகிய
தோள்கள் பழகிய
நாட்கள் ஆயிரம்
சுகமல்லவா ஹோய்
ஆயிரம் சுகமல்லவா

ஆண் : தொட்டால் பூ மலரும்
பெண் : தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண் : சுட்டால் பொன்
சிவக்கும்
பெண் : சுடாமல் கண்
சிவந்தேன்

ஆண் : ஆஹாஆஆ
பெண் : ஆஹா ஹா
ஹாஹாஹா
ஆண் : ஓஓஓஓஓஓ
பெண் : ஆஹா ஹா
ஹாஹாஹா

படகோட்டி படத்தின் மற்ற பாடல்கள்

தொட்டால் பூ மலரும் பழையது தேடல் சொற்கள்:
தொட்டால் பூ மலரும் பழையது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொட்டால் பூ மலரும் பழையது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொட்டால் பூ மலரும் பழையது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொட்டால் பூ மலரும் பழையது பாட்டு
தொட்டால் பூ மலரும் பழையது ஐடியூன்ஸ், தொட்டால் பூ மலரும் பழையது tamil2lyrics
படகோட்டி தொட்டால் பூ மலரும் பழையது
தொட்டால் பூ மலரும் பழையது பாட்டு வரிகள்
தொட்டால் பூ மலரும் பழையது படத்தின் பேர்
தொட்டால் பூ மலரும் பழையது ரிங்டோன்
தொட்டால் பூ மலரும் பழையது வரிகள்
பாடல் தொட்டால் பூ மலரும் பழையது
விஸ்வநாதன் ராமமூர்த்தி தொட்டால் பூ மலரும் பழையது