தளிபோரா

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எம். மனசி
இசையமைப்பாளர்: க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்
படம்: பக்ஷி

இந்த பாடலை பற்றி :
பக்ஷி படத்திலிருந்து தளிபோரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எம். மனசி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்.தளிபோரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பக்ஷி படத்தின் தளிபோரா பாடலின் வரிகள்

பாடகி : எம்.எம். மனசி

இசையமைப்பாளர் : க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்

பெண் : யார் இவளோ
கலையாத நதியோ
கானகம் வழியானதால்
தடை மீறியே போகுமா

பெண் : பூ விரலோ
புதிரானால் பிழையோ
பூமியே அது போதுமா
விடை தேட வீணாகுமா

பெண் : போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத
பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே

குழு : தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா

குழு : கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா

குழு : வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா

குழு : அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா

பெண் : ஓஓ.. நிலையாகாத
நிழலை கூட படமாய்
பதிவாள் ஓஹோ ஓஓ
புதுமையான தமிழாய்
ஆவாள் தனிமை ரசிகை

பெண் : போய் விலகும்
நொடி மேலே மலரும்
கோலமே அதில் ஆவலே
அதை பாடமாய் காணுவாள்

பெண் : வீண் கவலை
விதி மேலே எறிவாள்
நாளையோ அது நாளை
தான் புது வேதமாய்
காணுவாள்

பெண் : போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத
பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே

குழு : தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா

குழு : கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா

குழு : வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா

குழு : அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா

பக்ஷி படத்தின் மற்ற பாடல்கள்

தளிபோரா தேடல் சொற்கள்:
தளிபோரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தளிபோரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தளிபோரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தளிபோரா பாட்டு
தளிபோரா ஐடியூன்ஸ், தளிபோரா tamil2lyrics
பக்ஷி தளிபோரா
தளிபோரா பாட்டு வரிகள்
தளிபோரா படத்தின் பேர்
தளிபோரா ரிங்டோன்
தளிபோரா வரிகள்
பாடல் தளிபோரா
க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் தளிபோரா