இந்த நாடகம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து இந்த நாடகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.இந்த நாடகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் இந்த நாடகம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : பாலும் பழமுமென
ஒன்றாக சேர்த்தார் பாதி
வழி சென்றவளை மறுபடியும்
அழைத்தார் கண் கொடுத்து
கண் பறித்தாய் கானம்
வைத்தாயே தாயே
கலாலானவளை கன்னி
போல் ஆக்கி விட்டாய்

பெண் : இந்த நாடகம் அந்த
மேடையில் எத்தனை
நாளம்மா இன்னும்
எத்தனை நாளம்மா

பெண் : இந்த நாடகம்
அந்த மேடையில்
எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை
நாளம்மா

பெண் : அவர் இரவையும்
பகலையும் ஒன்றாய்
காண்பது எத்தனை
நாளம்மா அம்மம்மா
எத்தனை நாளம்மா

பெண் : இந்த நாடகம்
அந்த மேடையில்
எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை
நாளம்மா

பெண் : வானும் நிலவும்
பிரிந்தே இருப்பது எத்தனை
நாளம்மா அம்மா எத்தனை
நாளம்மா இதில் மற்றொரு
வானம் நிலவை கேட்பது
எத்தனை நாளம்மா அம்மா
எத்தனை நாளம்மா

பெண் : இந்த நாடகம்
அந்த மேடையில்
எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை
நாளம்மா

பெண் : நிலை கண்ணாடியில்
முகத்தை மறைப்பது எத்தனை
நாளம்மா அவர் நெய்யை பால்
போல் எண்ணி இருப்பது எத்தனை
நாளம்மா அம்மா எத்தனை
நாளம்மா

பெண் : கட்டிய தாலியை
கண்ணுக்கு மறைப்பது
எத்தனை நாளம்மா இதில்
மற்றொரு தாலிக்கு
மாப்பிள்ளை பார்ப்பது
எத்தனை நாளம்மா
அம்மம்மா எத்தனை
நாளம்மா

பெண் : இந்த நாடகம்
அந்த மேடையில்
எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை
நாளம்மா

பெண் : நாடகம் ஆடிடும்
நாயகி நீயே என்னையும்
நாடகம் ஆட வைத்தாயே
என் கதி எப்படி ஆயினும்
நீயே என் உயிர் துணைவரை
காத்திருப்பாயே

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

இந்த நாடகம் தேடல் சொற்கள்:
இந்த நாடகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த நாடகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த நாடகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த நாடகம் பாட்டு
இந்த நாடகம் ஐடியூன்ஸ், இந்த நாடகம் tamil2lyrics
பாலும் பழமும் இந்த நாடகம்
இந்த நாடகம் பாட்டு வரிகள்
இந்த நாடகம் படத்தின் பேர்
இந்த நாடகம் ரிங்டோன்
இந்த நாடகம் வரிகள்
பாடல் இந்த நாடகம்
எம்.எஸ். விஸ்வநாதன் இந்த நாடகம்