பாவலா கொடியிலே

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பணம் படைத்தவன்

இந்த பாடலை பற்றி :
பணம் படைத்தவன் படத்திலிருந்து பாவலா கொடியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.பாவலா கொடியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணம் படைத்தவன் படத்தின் பாவலா கொடியிலே பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஆஹா ஆஆ
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஆஹா ஆஆஆ ஆஆ

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ

ஆண் : { பூம‌கள் மெல்ல‌
வாய்மொழி சொல்ல‌
சொல்லிய‌ வார்த்தை
ப‌ண்ணாகும் } (2)
கால‌டி தாம‌ரை
நால‌டி நடந்தால்
காத‌ல‌ன் உள்ள‌ம்
புண்ணாகும் இந்த‌
காத‌ல‌ன் உள்ள‌ம்
புண்ணாகும்

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ

ஆண் : { ஆடைகள் அழகை
மூடிய போதும் ஆசைகள்
நெஞ்சில் ஆறாகும் } (2)
மாந்தளிர் மேனி மார்பினில்
சாய்ந்தால் வாழ்ந்திடும்
காலம் நூறாகும் இங்கு
வாழ்ந்திடும் காலம்
நூறாகும்

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ

பணம் படைத்தவன் படத்தின் மற்ற பாடல்கள்

பாவலா கொடியிலே தேடல் சொற்கள்:
பாவலா கொடியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாவலா கொடியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாவலா கொடியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாவலா கொடியிலே பாட்டு
பாவலா கொடியிலே ஐடியூன்ஸ், பாவலா கொடியிலே tamil2lyrics
பணம் படைத்தவன் பாவலா கொடியிலே
பாவலா கொடியிலே பாட்டு வரிகள்
பாவலா கொடியிலே படத்தின் பேர்
பாவலா கொடியிலே ரிங்டோன்
பாவலா கொடியிலே வரிகள்
பாடல் பாவலா கொடியிலே
விஸ்வநாதன் ராமமூர்த்தி பாவலா கொடியிலே