மலர்களை படைத்தா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: பாண்டவர் பூமி

இந்த பாடலை பற்றி :
பாண்டவர் பூமி படத்திலிருந்து மலர்களை படைத்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.மலர்களை படைத்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாண்டவர் பூமி படத்தின் மலர்களை படைத்தா பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்

ஆண் : இது நியாயமா
உயிர் தாங்குமா நீ வா
பெண்ணே தடைகளை
தாண்டி பஞ்சாங்கத்தின்
பழைய கணக்கை மாற்றி

ஆண் : மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான்

ஆண் : பெண்ணை ஒரு
பூவென்று சொல்லி வைத்த
பொய் இன்று என் காதலை
கொல்லுதே தலைமுறைகள்
போனாலும் வரைமுறைகள்
போகாமல் தடை போடுதே
நியாயமா

ஆண் : காதலை
கண்ணுக்குள் அடைத்து
ஏனடி என்னை கொன்றாய்
புத்தரும் மண்ணுக்குள்ளே
போனதை நீயும் உணர்வாய்
காதலும் உயிர் பெற்றால்
பகை தோன்றுதே

ஆண் : மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்

ஆண் : காதல் ஒரு
நோயென்றால் குணப்படுத்த
யார் வந்தார் விடையேதுமே
இல்லையே காதல் ஒரு
தீயென்றால் சுட்ட வடு
யார் கண்டார் தடமேதுமே
இல்லையே

ஆண் : வேடனிடம் கூண்டு
கிளிகள் விருப்பத்தை
சொல்லுவது இல்லை
பெண்ணே நீ ஊமையும்
இல்லை இருந்தும் ஏன்
பேசிடவில்லை காதலும்
உயிர் பெற்றால் பகை
தோன்றுதே

ஆண் : மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்

ஆண் : இது நியாயமா
பெண் : ஆஹா ஆ
ஆண் : உயிர் தாங்குமா
பெண் : ஆஹா ஆ
ஆண் : நீ வா பெண்ணே
தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய
கணக்கை மாற்றி மாற்றி
மாற்றி

பாண்டவர் பூமி படத்தின் மற்ற பாடல்கள்

மலர்களை படைத்தா தேடல் சொற்கள்:
மலர்களை படைத்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலர்களை படைத்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலர்களை படைத்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலர்களை படைத்தா பாட்டு
மலர்களை படைத்தா ஐடியூன்ஸ், மலர்களை படைத்தா tamil2lyrics
பாண்டவர் பூமி மலர்களை படைத்தா
மலர்களை படைத்தா பாட்டு வரிகள்
மலர்களை படைத்தா படத்தின் பேர்
மலர்களை படைத்தா ரிங்டோன்
மலர்களை படைத்தா வரிகள்
பாடல் மலர்களை படைத்தா
பரத்வாஜ் மலர்களை படைத்தா