வா எண்றது உலகம்

This content is also available in: English

பாடகர்கள்: பிரசாந்த்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: பார்த்தேன் ரசித்தேன்

இந்த பாடலை பற்றி :
பார்த்தேன் ரசித்தேன் படத்திலிருந்து வா எண்றது உலகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரசாந்த். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.வா எண்றது உலகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பார்த்தேன் ரசித்தேன் படத்தின் வா எண்றது உலகம் பாடலின் வரிகள்

பாடகர் : பிரசாந்த்

இசை அமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

ஆண் : வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
குழு : ஒயே ஓஒ..ஓஹோ
ஆண் : நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்
குழு : ஒயே ஓஒ..ஓஹோ

ஆண் : ஒரு பூ மீது பூலோகம்
நிலை கொள்ள வேண்டும்
அது நிலை கொள்ள
என் பாடல் துனையாக வேண்டும்

குழு : ஒயே ஓஒ..

ஒயே ஓஒ..

ஒயே ஓஒ..
ஒயே ஓஒ..
ஒயே ஓஒ..

ஆண் : வாழ்வென்பதோ பயனம்
புது திருப்பம் கேட்கிறேன்
நான் ஒவ்வொரு நாளையும்
புதிதாய் ஜெயிப்பேன்
ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன்

ஆண் : துன்பம் போக்கி இன்பம் செய்ய
நான் மண்ணில் தோன்றினேன்
தினம் இன்ப செய்தி சொல்லி
காற்றே நீ வா வா வா

குழு : {ஒயே ஓஒ..

ஒயே ஓஒ..
ஓ} (2)

ஆண் : வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
குழு : ஒயே ஓஒ..ஓஹோ
ஆண் : நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்
குழு : ஒயே ஓஒ..ஓஹோ

ஆண் : என் உயிர் வாழும் வரை
நாவில் தமிழ் பாடல் துள்ளும்
என் தமிழ் வாழும் திசை வாழும்
என் பேரை சொல்லும்

குழு : ஒயே ஓஒ..

ஒயே ஓஒ..

ஒயே ஓஒ..
ஒயே ஓஒ..
ஒயே ஓஒ..

ஆண் : என் வாழ்க்கையின் போக்கில்
நான் வாழ போகிறேன்
வெற்றி ஒன்றுதான்
கொள்கை வெல்வேன்
வெல்வேன் வெல்வேன்

ஆண் : கடைசி ரசிகன் உள்ள வரையில்
நான் பாட போகிறேன்
எனது ரசிகனே
இங்கே நீ வா வா வா

குழு : {ஒயே ஓஒ..

ஒயே ஓஒ..
ஓ} (2)

ஆண் : {வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
குழு : ஒயே ஓஒ..ஓஹோ
ஆண் : நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்
குழு : ஒயே ஓஒ..ஓஹோ} (2)

பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

வா எண்றது உலகம் தேடல் சொற்கள்:
வா எண்றது உலகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா எண்றது உலகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா எண்றது உலகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா எண்றது உலகம் பாட்டு
வா எண்றது உலகம் ஐடியூன்ஸ், வா எண்றது உலகம் tamil2lyrics
பார்த்தேன் ரசித்தேன் வா எண்றது உலகம்
வா எண்றது உலகம் பாட்டு வரிகள்
வா எண்றது உலகம் படத்தின் பேர்
வா எண்றது உலகம் ரிங்டோன்
வா எண்றது உலகம் வரிகள்
பாடல் வா எண்றது உலகம்
பரத்வாஜ் வா எண்றது உலகம்