மாரா தீம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: சூரரைப் போற்று

இந்த பாடலை பற்றி :
சூரரைப் போற்று படத்திலிருந்து மாரா தீம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மாரா தீம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சூரரைப் போற்று படத்தின் மாரா தீம் பாடலின் வரிகள்

ஆண் : அடி ராக்கு என் மூக்கு
என் கண்ணு என் பல்லு
என் ராஜாயி…..
ஆண் : அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி
ஆண் : அடி என்னடி ராக்கு…..
அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி
ஆண் : அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
அஹா அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
ஆண் : சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து
என் கையாலே கட்டி விடவா
என் அத்த அவ பெத்த என் சொத்தே
அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ
ஆண் : அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி
ஆண் : தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி
அஹா சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி
ஆண் : அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன்
ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் மூக்கு என் பல்லு
என் ராஜாயி கல்யாண வைபோகமே
ஆண் : அட பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்
அட பிபிபி பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்

சூரரைப் போற்று படத்தின் மற்ற பாடல்கள்

மாரா தீம் தேடல் சொற்கள்:
மாரா தீம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாரா தீம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாரா தீம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாரா தீம் பாட்டு
மாரா தீம் ஐடியூன்ஸ், மாரா தீம் tamil2lyrics
சூரரைப் போற்று மாரா தீம்
மாரா தீம் பாட்டு வரிகள்
மாரா தீம் படத்தின் பேர்
மாரா தீம் ரிங்டோன்
மாரா தீம் வரிகள்
பாடல் மாரா தீம்
எம். எஸ். விஸ்வநாதன் மாரா தீம்