வான் நிலா நிலா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பட்டின பிரவேசம்

இந்த பாடலை பற்றி :
பட்டின பிரவேசம் படத்திலிருந்து வான் நிலா நிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.வான் நிலா நிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டின பிரவேசம் படத்தின் வான் நிலா நிலா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : …………………………

ஆண் : வான் நிலா
நிலா அல்ல உன்
வாலிபம் நிலா வான்
நிலா நிலா அல்ல உன்
வாலிபம் நிலா

ஆண் : தேன் நிலா
எனும் நிலா என்
தேவியின் நிலா
தேன் நிலா எனும்
நிலா என் தேவியின்
நிலா நீ இல்லாத நாள்
எல்லாம் நான் தேய்ந்த
வெண்ணிலா

ஆண் : வான் நிலா
நிலா அல்ல உன்
வாலிபம் நிலா மான்
இல்லாத ஊரிலே
சாயல் கண்ணிலா
மான் இல்லாத ஊரிலே
சாயல் கண்ணிலா பூ
இல்லாத மண்ணிலே
ஜாடை பெண்ணிலா

ஆண் : வான் நிலா
நிலா அல்ல உன்
வாலிபம் நிலா

ஆண் : தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின்
சொல்லிலா தெய்வம்
கல்லிலா ஒரு
தோகையின் சொல்லிலா

ஆண் : பொன்னிலா
பொட்டிலா புன்னகை
மொட்டிலா அவள்
காட்டும் அன்பிலா

ஆண் : இன்பம் கட்டிலா
அவள் தேகம் கட்டிலா
இன்பம் கட்டிலா அவள்
தேகம் கட்டிலா தீதிலா
காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பன்னிலா

ஆண் : வான் நிலா
நிலா அல்ல உன்
வாலிபம் நிலா

ஆண் : வாழ்க்கை
வழியிலா ஒரு
மங்கையின்
ஒளியிலா வாழ்க்கை
வழியிலா ஒரு
மங்கையின் ஒளியிலா

ஆண் : ஊரிலா நாட்டிலா
ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின்
ஏட்டிலா

ஆண் : சொந்தம்
இருளிலா ஒரு
பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு
பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள்
என்னிலா கொண்டது
ஏன் அதைச் சொல்வாய்
வெண்ணிலா

ஆண் : வான் நிலா
நிலா அல்ல உன்
வாலிபம் நிலா

ஆண் : தேன் நிலா
எனும் நிலா என்
தேவியின் நிலா
நீ இல்லாத நாள்
எல்லாம் நான் தேய்ந்த
வெண்ணிலா

ஆண் : வான் நிலா
நிலா அல்ல உன்
வாலிபம்

பட்டின பிரவேசம் படத்தின் மற்ற பாடல்கள்

வான் நிலா நிலா தேடல் சொற்கள்:
வான் நிலா நிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வான் நிலா நிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வான் நிலா நிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வான் நிலா நிலா பாட்டு
வான் நிலா நிலா ஐடியூன்ஸ், வான் நிலா நிலா tamil2lyrics
பட்டின பிரவேசம் வான் நிலா நிலா
வான் நிலா நிலா பாட்டு வரிகள்
வான் நிலா நிலா படத்தின் பேர்
வான் நிலா நிலா ரிங்டோன்
வான் நிலா நிலா வரிகள்
பாடல் வான் நிலா நிலா
எம்.எஸ். விஸ்வநாதன் வான் நிலா நிலா