தில் ரப்சா

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜமுனா ராணி , ஜிக்கி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து தில் ரப்சா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜமுனா ராணி , ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.தில் ரப்சா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் தில் ரப்சா பாடலின் வரிகள்

பெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் : உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண் : இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது
ஏறுது இறங்குது இடையிலும் மாறுது
எடங்கண்டு நடந்துக்கிங்க சாமி
எடங்கண்டு நடந்துக்கிங்க……
பெண் : பாயுது சாயுது ஞாயத்தை தாண்டி
மேயுது மனம் போலே
பெண் : பல ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி
அலையுது வெறியாலே
பெண் : ஆசைகள் அதிகம் அறிவுக்கு பஞ்சம்
அதிசயம் இதுதாங்க
பெண் : வெறும் வேஷமும் மோசமும்
வெதச்சுப் பாக்குது வேதனை அதுதாங்க
பெண் : அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் : கூடு விட்டு கூடு பாஞ்சு
கூறு கெட்டு நின்னதெல்லாம்
பெண் : கூடு விட்டு கூடு பாஞ்சு
கூறு கெட்டு நின்னதெல்லாம்
நூறு திட்டம் போடுதுங்க
வாய் வீரம் பேசுதுங்க
பெண் : நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும்
ரகசியம் இதுதாங்க
ஒங்க கண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம்
கடைசியில் இருக்குதுங்க
பெண்கள் : ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ
பெண் : ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் : நாணயமில்லை நன்றியுமில்லை
நம்பவும் வழியில்லை
நாணயமில்லை நன்றியுமில்லை
நம்பவும் வழியில்லை
பெண் : இதில் உண்மை அன்புக்கு உடல் நலமில்லை
பெண் : அது உயிரை இழந்தால் நாட்டுக்குத் தொல்லை
பெண்கள் : இதால் ஒவ்வொரு நாழியும்
நீதியின் மனசு உருகுதுங்க
நேரமும் காலமும் மாறி வருதுங்க
நெலமையைக் கேளுங்க
ரொம்ப நீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது
நேருலே பாருங்க……
பெண் : அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண்கள் : {லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா} (2)

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

தில் ரப்சா தேடல் சொற்கள்:
தில் ரப்சா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தில் ரப்சா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தில் ரப்சா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தில் ரப்சா பாட்டு
தில் ரப்சா ஐடியூன்ஸ், தில் ரப்சா tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை தில் ரப்சா
தில் ரப்சா பாட்டு வரிகள்
தில் ரப்சா படத்தின் பேர்
தில் ரப்சா ரிங்டோன்
தில் ரப்சா வரிகள்
பாடல் தில் ரப்சா
விஸ்வநாதன் – ராமமூர்த்தி தில் ரப்சா