உன் உயிர் அதான் இசை

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் விஜய்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: பீஸ்ஸா

இந்த பாடலை பற்றி :
பீஸ்ஸா படத்திலிருந்து உன் உயிர் அதான் இசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் விஜய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.உன் உயிர் அதான் இசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பீஸ்ஸா படத்தின் உன் உயிர் அதான் இசை பாடலின் வரிகள்

பாடகா் : பிரதீப் விஜய்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : உன் உயிர்
அதன் இசை தேன்
தரும் பூவின் நிழலோ

ஆண் : மோகத்திரை
மூன்றாம் பிறை மூங்கில்
மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம்
பிறை மூங்கில் மரம்
முத்தம் தரும்

ஆண் : இமை விரல்களில்
காற்றாய் கை வீசு மலர்
படுக்கையில் மெளனம் நீ
பேசு காதலே தனிமையில்
ஒரு காதல் தாழ் போட்டு
இடைவெளியினில் என்னை
நீ பூட்டு காதலே

ஆண் : தீண்டும் தினம்
தென்றல் மணம் கூந்தல்
இழை வெந்நீர் மழை உன்
காதலால் என்னுள் நூறு கனா

ஆண் : உன் உயிர்
அதன் இசை தேன்
தரும் பூவின் நிழலோ

ஆண் : மோகத்திரை
மூன்றாம் பிறை மூங்கில்
மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம்
பிறை மூங்கில் மரம்
முத்தம் தரும்

ஆண் : மேகம் இவன்
தூரல் இவள் நாட்கள்
இவன் நேரம் இவள்
காற்று இவன் வாசம்
இவள் வார்த்தை இவன்
அர்த்தம் இவள்

பீஸ்ஸா படத்தின் மற்ற பாடல்கள்

உன் உயிர் அதான் இசை தேடல் சொற்கள்:
உன் உயிர் அதான் இசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் உயிர் அதான் இசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் உயிர் அதான் இசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் உயிர் அதான் இசை பாட்டு
உன் உயிர் அதான் இசை ஐடியூன்ஸ், உன் உயிர் அதான் இசை tamil2lyrics
பீஸ்ஸா உன் உயிர் அதான் இசை
உன் உயிர் அதான் இசை பாட்டு வரிகள்
உன் உயிர் அதான் இசை படத்தின் பேர்
உன் உயிர் அதான் இசை ரிங்டோன்
உன் உயிர் அதான் இசை வரிகள்
பாடல் உன் உயிர் அதான் இசை
சந்தோஷ் நாராயணன் உன் உயிர் அதான் இசை