எப்படியெல்லாம்

This content is also available in: English

பாடகர்கள்: சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: தினா
படம்: பொரி

இந்த பாடலை பற்றி :
பொரி படத்திலிருந்து எப்படியெல்லாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.எப்படியெல்லாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொரி படத்தின் எப்படியெல்லாம் பாடலின் வரிகள்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : { ஏ எப்படி எல்லாம்
இருந்த பொடியன் இப்படி
ஆகி போனானே
குழு : போனானே போனானே } (2)

ஆண் : கடவுள்
எங்களை காக்கணும்
குழு : ஹோய்
ஆண் : கண்ண
துறந்து பார்க்கணும்
குழு : ஹோய்
ஆண் : கோயிலு வந்து
கும்பிட மாட்டோம்
ஆனால் மேலே தூக்கணும்

ஆண் : லட்சியம் இல்லை
யப்பா கட்சியும் இல்லை
யப்பா ஆனா எங்க கொடி
உச்சத்திலே ஏறனும் அப்பா

குழு : ……………………..

ஆண் : { ஏ எப்படி எல்லாம்
இருந்த பொடியன் இப்படி
ஆகி போனானே
குழு : போனானே போனானே } (2)

குழு : ……………………

ஆண் : ஹே தனக்கு
மட்டும் பசிக்குதுன்னு
நினைக்கிறவன் பச்சோந்தி
குழு : பச்சோந்தி பச்சோந்தி

ஆண் : அடுத்தவங்க
வயுத்துக்காக
உழைக்கணும்டா
கை ஏந்தி
குழு : கை ஏந்தி
கை ஏந்தி

ஆண் : எதுக்கு உனக்கு
கவலை அத கொழுத்து
கூண்டோட மறைஞ்சி
கிடக்கும் பொருளை எடு
ஜனங்க பூ போட

குழு : ஹோய்
ஆண் : பெடலும்
இல்லையப்பா
குழு : ஹோய்
ஆண் : சக்கரம்
இல்லையப்பா
குழு : ஹோய்
ஆண் : ஆனா பூமி
மட்டும் சுத்தி
கொண்டே இருக்குதப்பா

குழு : ஹோய்
ஆண் : மழையும்
இல்லையப்பா
குழு : ஹோய்
ஆண் : வெயிலும்
இல்லையப்பா
குழு : ஹோய்
ஆண் : ஆனா
கண்ணுக்குள்ள
வானவில்லும்
தெரியுதப்பா

ஆண் : { ஏ எப்படி எல்லாம்
இருந்த பொடியன் இப்படி
ஆகி போனானே
குழு : போனானே போனானே } (2)

விஷ்லிங் : ……………………

ஆண் : ஏ வரவு இருந்தா
செலவு இருக்கும் வருத்த
பட கூடாது
குழு : கூடாது கூடாது

ஆண் : யே வருத்த பட்டு
கிடப்பதால விடிவு வந்து
சேராது
குழு : சேராது சேராது

ஆண் : உழைக்க மறந்த
பயல இந்த உலகம் நம்பாது
பறக்க தெரிஞ்ச குருவி ஒரு
கிளையில் தங்காது

குழு : ஹோய்
ஆண் : கட்டிலும்
இல்லையப்பா
குழு : ஹோய்
ஆண் : மெத்தையும்
இல்லையப்பா
குழு : ஹோய்
ஆண் : ஆனால் கனவு
மட்டும் கலர் கலரா
சுத்துதுபா

குழு : ஹோய்
ஆண் : கண்ணதாசன்
இல்லையப்பா
குழு : ஹோய்
ஆண் : கம்பனும்
இல்லையப்பா
குழு : ஹோய்
ஆண் : ஆனா கவிதை
மட்டும் பொத்தி கிட்டு
கொட்டுதப்பா

ஆண் : { ஏ எப்படி எல்லாம்
இருந்த பொடியன் இப்படி
ஆகி போனானே
குழு : போனானே போனானே } (2)

குழு : கடவுள் எங்களை
காக்கணும் கண்ண துறந்து
பார்க்கணும் கோயிலு வந்து
கும்பிட மாட்டோம் ஆனால்
மேலே தூக்கணும்

ஆண் : லட்சியம் இல்லை
யப்பா கட்சியும் இல்லை
யப்பா ஆனா எங்க கொடி
உச்சத்திலே ஏறனும் அப்பா

ஆண் : ………………………….

குழு : ஜானி ஜானி எஸ்
பாப்பா ஈட்டிங் சுகர் நோ
பாப்பா டெல்லிங் லைஸ்
நோ பாப்பா ஹாஹா
ஹாஹா ஹா ஹாஹா
ஹாஹா ஹா ஹாஹா
ஹாஹா ஹா
ஆண் : யப்பா

பொரி படத்தின் மற்ற பாடல்கள்

எப்படியெல்லாம் தேடல் சொற்கள்:
எப்படியெல்லாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எப்படியெல்லாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எப்படியெல்லாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எப்படியெல்லாம் பாட்டு
எப்படியெல்லாம் ஐடியூன்ஸ், எப்படியெல்லாம் tamil2lyrics
பொரி எப்படியெல்லாம்
எப்படியெல்லாம் பாட்டு வரிகள்
எப்படியெல்லாம் படத்தின் பேர்
எப்படியெல்லாம் ரிங்டோன்
எப்படியெல்லாம் வரிகள்
பாடல் எப்படியெல்லாம்
தினா எப்படியெல்லாம்