டோப் டிராக்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பியார் பிரேமா காதல்

இந்த பாடலை பற்றி :
பியார் பிரேமா காதல் படத்திலிருந்து டோப் டிராக் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.டோப் டிராக் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தின் டோப் டிராக் பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : காற்றே உன் கால்
அடியை நான் தேடி கண்ணே
நான் காத்திருந்தேன் கண் மூடி
இது என்ன புது காலம் என்னோடு
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு
இது போலே இருந்ததில்லை
எப்போதும்

ஆண் : காற்றே உன் கால்
அடியை நான் தேடி கண்ணே
நான் காத்திருந்தேன் கண் மூடி
இது என்ன புது காலம் என்னோடு
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு
கலங்கரை விளக்கென்ன வாழ்கிறேன்
நானே தனிமையும் உறவென
தேய்கிறேன் நானே

ஆண் : நதிகளின் நிலவது
தினம் தினம் நனையுது
இருந்தும் கரைகள் நீங்காதே
கடல் கரை சுவடுகள் அழகிய
நிமிடங்கள் நிலைப்பது ஏதடி

ஆண் : நிழல் அது தான்
பிரிகிறதே நிஜம் அது தான்
மறைகிறதே கண்ணும்
கண்ணும் தவிக்கிறதே
ஒன்றை ஒன்று தொலைகிறதே

ஆண் : சொல்லடி கண்மணி
நீயும் என்ன தேவதை
சிறகினை விரிக்க மறந்தாயே
நில்லடி பொன்மணி நீயும்
என்ன பெண்ணோ ஆண்
மனம் தவிக்க பறந்தாயே

ஆண் : நதிகளின் நிலவது
தினம் தினம் நனையுது
இருந்தும் கரைகள் நீங்காதே
கடல் கரை சுவடுகள் அழகிய
நிமிடங்கள் நிலைப்பது ஏதடி

ஆண் : பியார் பிரேம காதல்
பியார் பிரேம காதல் பியார்
பிரேம காதல் பியார் பிரேம
காதல் பியார் பிரேம காதல்
காதல்

பியார் பிரேமா காதல் படத்தின் மற்ற பாடல்கள்

டோப் டிராக் தேடல் சொற்கள்:
டோப் டிராக் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டோப் டிராக் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டோப் டிராக்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டோப் டிராக் பாட்டு
டோப் டிராக் ஐடியூன்ஸ், டோப் டிராக் tamil2lyrics
பியார் பிரேமா காதல் டோப் டிராக்
டோப் டிராக் பாட்டு வரிகள்
டோப் டிராக் படத்தின் பேர்
டோப் டிராக் ரிங்டோன்
டோப் டிராக் வரிகள்
பாடல் டோப் டிராக்
யுவன் ஷங்கர் ராஜா டோப் டிராக்