வேலஞ்சிருக்கு சோல காடு

This content is also available in: English

பாடகர்கள்: பி. எஸ். சசிரேகா , இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜ கோபுரம்

இந்த பாடலை பற்றி :
ராஜ கோபுரம் படத்திலிருந்து வேலஞ்சிருக்கு சோல காடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. எஸ். சசிரேகா , இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வேலஞ்சிருக்கு சோல காடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ கோபுரம் படத்தின் வேலஞ்சிருக்கு சோல காடு பாடலின் வரிகள்

ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே
மரமொண்ணு நட்டு வச்சேன் ஞானத் தங்கமே
கண்ணீரில் தண்ணீர் விட்டேன் ஞானத் தங்கமே
மரமேனோ பழுதாப் போச்சு ஞானத் தங்கமே
கொடி வந்து துணையா ஆச்சு ஞானத் தங்கமே
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே
பெண் : ……………………….
ஆண் : கிழிஞ்சாலும் சாயச் சேல
வெளக்குக்கு திரியாகும்
அறுத்தாலும் கோரப்புல்லு அழகான பாயாகும்
மனுஷ ஜாதி ஞாயம் மட்டும் வேறு வேறு
சொமதாங்கிதான் மண்ணில் சாஞ்சா தாங்குவதாரு
தண்ணியுள்ள வரைக்கும் கொக்கு இருக்கும்
கொளம் வத்தி போனா கொக்கு பறக்கும்
ஒறவெல்லாம் பகல் மோசம்
அடி போடி எல்லாம் வேஷம்…..
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே
ஆண் : கலங்காதே ஞானப்பெண்ணே
கண்ணீரும் ஏனம்மா
நாடாண்ட மங்கம்மாவும்
உன் போல பெண்ணம்மா
அந்நாளில்தான் கண்ணகி போல உன் கதையாச்சு
கரையேறித்தான் கெண்டைகள் ரெண்டு போகுது இப்போது
ஊருக்குள்ளே இங்கே யாருமில்லையோ
இந்த மழை பேஞ்சும் ஈரமில்லையோ
தளராதே தளும்பாதே
எதிர்காலம் நீதான் பெண்ணே….
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே
மரமொண்ணு நட்டு வச்சேன் ஞானத் தங்கமே
கண்ணீரில் தண்ணீர் விட்டேன் ஞானத் தங்கமே
மரமேனோ பழுதாப் போச்சு ஞானத் தங்கமே
கொடி வந்து துணையா ஆச்சு ஞானத் தங்கமே
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே

ராஜ கோபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

வேலஞ்சிருக்கு சோல காடு தேடல் சொற்கள்:
வேலஞ்சிருக்கு சோல காடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வேலஞ்சிருக்கு சோல காடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வேலஞ்சிருக்கு சோல காடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வேலஞ்சிருக்கு சோல காடு பாட்டு
வேலஞ்சிருக்கு சோல காடு ஐடியூன்ஸ், வேலஞ்சிருக்கு சோல காடு tamil2lyrics
ராஜ கோபுரம் வேலஞ்சிருக்கு சோல காடு
வேலஞ்சிருக்கு சோல காடு பாட்டு வரிகள்
வேலஞ்சிருக்கு சோல காடு படத்தின் பேர்
வேலஞ்சிருக்கு சோல காடு ரிங்டோன்
வேலஞ்சிருக்கு சோல காடு வரிகள்
பாடல் வேலஞ்சிருக்கு சோல காடு
இளையராஜா வேலஞ்சிருக்கு சோல காடு