என்ன ஆனந்தம்

This content is also available in: English

பாடகர்கள்: எம். எல் வசந்தகுமாரி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து என்ன ஆனந்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எல் வசந்தகுமாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.என்ன ஆனந்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் என்ன ஆனந்தம் பாடலின் வரிகள்

பெண் : குலக்கொடி தழைக்க
திரு அருள கடைக் கண் பார்
எங்கள் குலக்கொடி தழைக்க
திரு அருள் கடைக் கண் பார்
எங்கள் குலக்கொடி தழைக்க
பெண் : கலக்க அலைமிகு பாவக்கடலிலே
கலக்க அலைமிகு பாவக்கடலிலே
களிதரும் ஒளி வேறேது நாராணா
கலக்க அலைமிகு பாவக்கடலிலே
களிதரும் ஒளிவேறேது நாராணா
பெண் : குலக்கொடி தழைக்க
பெண் : தீன சரண்யா கருணாகரா
தீன சரண்யா கருணாகரா
ஸ்ரீரசாகர விஹார ஹரே
தீன சரண்யா கருணாகரா
ஸ்ரீரசாகர விஹார ஹரே
பெண் : மானிலம் தன்னில் எந்த
பாக்யம் இருந்தென்ன
மைந்தனில்லா குறைதீர்க்கவோ எங்கள்
குலக்கொடி தழைக்க
பெண் : மானிலம் தன்னில் எந்த
பாக்யம் இருந்தென்ன
மைந்தனில்லா குறைதீர்க்கவோ எங்கள்
குலக்கொடி தழைக்க
திருஅருள் கடைக் கண் பார்
எங்கள் குலக்கொடி தழைக்க

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

என்ன ஆனந்தம் தேடல் சொற்கள்:
என்ன ஆனந்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன ஆனந்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன ஆனந்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன ஆனந்தம் பாட்டு
என்ன ஆனந்தம் ஐடியூன்ஸ், என்ன ஆனந்தம் tamil2lyrics
ராஜ முக்தி என்ன ஆனந்தம்
என்ன ஆனந்தம் பாட்டு வரிகள்
என்ன ஆனந்தம் படத்தின் பேர்
என்ன ஆனந்தம் ரிங்டோன்
என்ன ஆனந்தம் வரிகள்
பாடல் என்ன ஆனந்தம்
சி. ஆர். சுப்புராமன் என்ன ஆனந்தம்