This content is also available in: English
பாடகர்கள்: | வாணி ஜெயராம் |
இசையமைப்பாளர்: | இசையமைப்பாளா்: ரவீந்திரன் |
படம்: | ரசிகன் ஒரு ரசிகை |
இந்த பாடலை பற்றி :
ரசிகன் ஒரு ரசிகை படத்திலிருந்து வெள்ளி மூக்கு மின்ன மின்னா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இசையமைப்பாளா்: ரவீந்திரன்.வெள்ளி மூக்கு மின்ன மின்னா பாடல் வரிகள் கீழே உள்ளது.
ரசிகன் ஒரு ரசிகை படத்தின் வெள்ளி மூக்கு மின்ன மின்னா பாடலின் வரிகள்
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே
பெண் : காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
பெண் : மீராவின் சங்கீதம் மன்றத்தில் இந்நேரம்
இனிமையை பொழிந்திட
வாரானோ கோபாலன் நான் தேடும் பூபாலன்
இதயம் குளிர்ந்திட
பெண் : காலம்தோறும் காதல் கீதம்
ஏதேதோ நான் பாட
மேல் விழிகளும் ஏன் சிவந்தது
பூ உதடுகள் ஏன் வெடித்தது
பெண் : காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
பெண் : பூவை என் நெஞ்சம்தான்
பூவைப் போல் மஞ்சம்தான்
தலைவனை அழைத்தது
ஏகாந்த நேரத்தில்
ஏன் இந்த கோலத்தில்
தணலென கொதித்தது
பெண் : கண்ணன் என்னும் மன்னன் செய்த
மாயம் தான் ஜாலம் தான்
நீ நிலமென நான் குளித்திட
நூல் இடையென நான் தளர்ந்திட
பெண் : காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே
பெண் : காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்…ம்ம்ம்
பெண் : காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே
ரசிகன் ஒரு ரசிகை படத்தின் மற்ற பாடல்கள்
வெள்ளி மூக்கு மின்ன மின்னா தேடல் சொற்கள்:
வெள்ளி மூக்கு மின்ன மின்னா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெள்ளி மூக்கு மின்ன மின்னா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெள்ளி மூக்கு மின்ன மின்னா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெள்ளி மூக்கு மின்ன மின்னா பாட்டு
வெள்ளி மூக்கு மின்ன மின்னா ஐடியூன்ஸ், வெள்ளி மூக்கு மின்ன மின்னா tamil2lyrics
ரசிகன் ஒரு ரசிகை வெள்ளி மூக்கு மின்ன மின்னா
வெள்ளி மூக்கு மின்ன மின்னா பாட்டு வரிகள்
வெள்ளி மூக்கு மின்ன மின்னா படத்தின் பேர்
வெள்ளி மூக்கு மின்ன மின்னா ரிங்டோன்
வெள்ளி மூக்கு மின்ன மின்னா வரிகள்
பாடல் வெள்ளி மூக்கு மின்ன மின்னா
இசையமைப்பாளா்: ரவீந்திரன் வெள்ளி மூக்கு மின்ன மின்னா