This content is also available in: English
பாடகர்கள்: | ரிடா,சஞ்சித் ஹெட்ஜ் |
இசையமைப்பாளர்: | தேவி ஸ்ரீ பிரசாத் |
படம்: | சாமி 2 |
இந்த பாடலை பற்றி :
சாமி 2 படத்திலிருந்து மொளகப்பொடியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரிடா,சஞ்சித் ஹெட்ஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.மொளகப்பொடியே பாடல் வரிகள் கீழே உள்ளது.
சாமி 2 படத்தின் மொளகப்பொடியே பாடலின் வரிகள்
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே என்
இனிப்பான மொளகா
பொடியே
குழு : { டும்கு சிக்கு
டும் சிக்கு டும் சிக்கு
டும் சிக்கு டும் } (3)
குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் காரம்
ஒன்னும் கொரயலையே
குழு : மொளகாபொடியே
குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : உன் கை புடிச்ச
யோகம் ஏறுதடி வேகம்
ஆசை இன்னும்
மறையலையே
குழு : துளசி செடியே
குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : அடி எப்பவுமே
நீதான் வேணும் அடி
உன்னுடைய நிழல்
தான் நானும் நீ கோவத்துல
கூட கோவ பழம் போல
என்னை சுண்டி இழுக்குறியே
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே
பெண் : நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் வீரம் ஒன்னும்
கொரயலையே ஆசை
வெடியே
குழு : டும்கு
சிக்கு டும் (4)
பெண் : உன் நெத்தியில
பூசும் சந்தனத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியே ஹான்
ஹான் சொக்கு பொடியே…
ஹே
குழு : …………………..
ஆண் : ஆ ஊருக்குள்ள
உன்ன விட பேரழகி
யாருமில்ல பூட்டி
வைப்பேன் என்
கண்ணுக்குள்ள
பெண் : மீசையில
ஒத்த முடி கொண்டு
வந்து போட்டுக்கவா
மோதிரமா என் விரலுல
ஆண் : ஹான் கண்ணால
இழுத்து கையால அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா
பெண் : அட என்னோட
எலும்பும் உன்னோட
சதையும் ஒன்னாக்கி
உயிரா படைக்கவா
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே….
மொளகாபொடியே…..
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
பெண் : தூரலுல
குழு : தூரலுல
பெண் : நீ நனைஞ்சா
குழு : நீ நனைஞ்சா
பெண் : சேலையில
நான் துவட்டி சேர்த்து
உன்னை கட்டிக்கவா
ஆண் : சாலையில
குழு : சாலையில
ஆண் : நீ நடந்தா
குழு : நீ நடந்தா
ஆண் : ஜல்லி கல்லு
குத்துமுன்னு பூவ
வழியில் தூவிடவா
பெண் : உன்னோட
உடுப்பும் என்னோட
உடுப்பும் ஒன்னாக
வச்சு ரசிக்கவா
ஆண் : உன்னோட
தனியா ஒன்னாக
அமர்ந்து தானான
தனனா சிரிக்கவா
குழு : மொளகாபொடியே
மொளகாபொடியே
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே…..
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
சாமி 2 படத்தின் மற்ற பாடல்கள்
மொளகப்பொடியே தேடல் சொற்கள்:
மொளகப்பொடியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொளகப்பொடியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொளகப்பொடியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொளகப்பொடியே பாட்டு
மொளகப்பொடியே ஐடியூன்ஸ், மொளகப்பொடியே tamil2lyrics
சாமி 2 மொளகப்பொடியே
மொளகப்பொடியே பாட்டு வரிகள்
மொளகப்பொடியே படத்தின் பேர்
மொளகப்பொடியே ரிங்டோன்
மொளகப்பொடியே வரிகள்
பாடல் மொளகப்பொடியே
தேவி ஸ்ரீ பிரசாத் மொளகப்பொடியே