This content is also available in: English
பாடகர்கள்: | கீர்த்தனா வைத்தியநாதன்,வாசுதேவ் கிருஷ்ணா |
இசையமைப்பாளர்: | சிலம்பரசன் |
படம்: | சக்க போடு போடு ராஜா |
இந்த பாடலை பற்றி :
சக்க போடு போடு ராஜா படத்திலிருந்து சிரு சிரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கீர்த்தனா வைத்தியநாதன்,வாசுதேவ் கிருஷ்ணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிலம்பரசன்.சிரு சிரு பாடல் வரிகள் கீழே உள்ளது.
சக்க போடு போடு ராஜா படத்தின் சிரு சிரு பாடலின் வரிகள்
பாடகர் : வாசுதேவ் கிருஷ்ணா
இசையமைப்பாளர் : சிலம்பரசன்
ஆண் : சிறு சிறு சிறு
பொழுதில் துரு துறுவென
நுழைந்து ஏன்டி என்னை
கொன்றாய்
பெண் : குறு குறு குறு
விழியில் சிறு சிறு சிறு
பொழுதில் நீதான் பக்கம்
நின்றாய்
ஆண் : அன்பே விழியை
மூடி ரசிக்கிறேன் நீ
தினமும் தோன்றவா
பெண் : அதை ஆயுள்
ரேகை ஆக்கியே என்
உயிரில் சுமக்கவா
ஆண் : இதுதானா இதழ்
தேனா அதை பருக
பிறந்தேனா பருகவா
ஆஆ ஆஆ ஆஆ
பெண் : இது நீயா அது
நானா ரெண்டும் சேர
கலப்போமா மயங்கினேன்
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : சிறு சிறு சிறு
பொழுதில் துரு துறுவென
நுழைந்து ஏன்டி என்னை
கொன்றாய்
பெண் : குறு குறு குறு
விழியில் சிறு சிறு சிறு
பொழுதில் நீதான் பக்கம்
நின்றாய்
ஆண் : காதல் பேசி
காதல் பேசி காதல்
செய்கிறேன்
பெண் : நீயும் நான்
என நான் நினைத்திட
ஒரு வாய்ப்பு கேட்கிறேன்
ஆண் : பொன்மாலை
விடியும் பொழுதில்
பெண் : உன்னோடு
நானும் அருகில்
ஆண் : உன்னை
கேட்குது என் இதயம்
பெண் : என் இதயம்
உன் மனமும் அறியும்
ஆண் : திரித்தாலும் திரியாத
பெண் : காதல் இது
ஆண் : நம் காதலும்
உசுருக்குள்ள
பெண் : சொல்லிட
தேவை இல்ல
ஆண் : சிறு சிறு சிறு
பொழுதில் துரு துறுவென
நுழைந்து ஏன்டி என்னை
கொன்றாய்
பெண் : குறு குறு குறு
விழியில் சிறு சிறு சிறு
பொழுதில் நீதான் பக்கம்
நின்றாய்
ஆண் : அன்பே விழியை
மூடி ரசிக்கிறேன் நீ தினமும்
தோன்றவா
பெண் : அதை ஆயுள்
ரேகை ஆக்கியே என்
உயிரில் சுமக்கவா
ஆண் : இதுதானா இதழ்
தேனா அதை பருக
பிறந்தேனா பருகவா
ஆஆ ஆஆ ஆஆ
பெண் : இது நீயா அது
நானா ரெண்டும் சேர
கலப்போமா மயங்கினேன்
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : சிறு சிறு சிறு
பொழுதில் துரு துறுவென
நுழைந்து ஏன்டி என்னை
கொன்றாய்
பெண் : குறு குறு குறு
விழியில் சிறு சிறு சிறு
பொழுதில் நீதான் பக்கம்
நின்றாய்
சக்க போடு போடு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்
சிரு சிரு தேடல் சொற்கள்:
சிரு சிரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிரு சிரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிரு சிரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிரு சிரு பாட்டு
சிரு சிரு ஐடியூன்ஸ், சிரு சிரு tamil2lyrics
சக்க போடு போடு ராஜா சிரு சிரு
சிரு சிரு பாட்டு வரிகள்
சிரு சிரு படத்தின் பேர்
சிரு சிரு ரிங்டோன்
சிரு சிரு வரிகள்
பாடல் சிரு சிரு
சிலம்பரசன் சிரு சிரு