முத்து நாகை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: சாமுண்டி

இந்த பாடலை பற்றி :
சாமுண்டி படத்திலிருந்து முத்து நாகை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.முத்து நாகை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாமுண்டி படத்தின் முத்து நாகை பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
முத்து நகையே முழு
நிலவே குத்து விளக்கே
கொடி மலரே

பெண் : கண் இரண்டும்
மயங்கிட கன்னி மயில்
உறங்கிட நான் தான்
பாட்டெடுப்பேன் உன்னை
தாய் போல் காத்திருப்பேன்

ஆண் : முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
இன்னும் பல பிறவிகள்
நம்முடைய உறவுகள்
வாழும் தொடர் கதை
தான் உந்தன் தேசம்
வளர் பிறை தான்

பெண் : முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே

பெண் : உன்ன பாத்து
ஆச பட்டேன் அத பாட்டில்
சொல்லி புட்டேன் நீயும்
தொட நானும் தொட நாணம்
அது கூச்சமிட அட்டை போல்
ஒட்டி இருப்பேன்

ஆண் : இந்த காதல்
பொல்லாதது ஒரு காவல்
இல்லாதது ஊத காத்து
வஞ்சி மாது ஒத்தையில
வரும் போது போர்வை
போல பொத்தி
அணைப்பேன்

பெண் : ஆறு ஏழு நாளாச்சி
விழி மூடி அடி ஆத்தாடி
அம்மாடி உன்னை தேடி
ஆண் : நீதானே மானே
என் இளஞ்ஜோடி உன்னை
நீங்காது என்றும் என்
உயிர் நாடி

பெண் : நித்தம் தவித்தேன்
நீ வரும் வரைக்கும்

ஆண் : முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
பெண் : முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே

ஆண் : புள்ளி மானு
பெண்ணானதா கெண்ட
மீனு கண்ணானதா பூ
முடிச்சி பொட்டு வச்சி
புன்னகையில் தேன்
தெளிச்சு பக்கம் ஒரு
சொர்க்கம் வருதா

பெண் : அட வாயா கைய
தொடு பள்ளி பாடம் கத்து
கொடு ஆவணியில்
பூபடைஞ்சு தாவணிய
போட்டு கிட்ட சின்ன
பொண்ணு ஆசை விடுதா

ஆண் : ஆவாரம் பூவாக
விடுவேனா ஒரு அச்சாரம்
வெய்காம இருப்பேனா
பெண் : தேனாறும் பாலாறும்
கலந்தாச்சி அன்பு நாளாக
நாளாக வளர்ந்தாச்சு

ஆண் : என்ன படச்சான்
நீ துணை வரத்தான்

பெண் : முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே

பெண் : கண் இரண்டும்
மயங்கிட கன்னி மயில்
உறங்கிட நான் தான்
பாட்டெடுப்பேன் உன்னை
தாய் போல் காத்திருப்பேன்

பெண் : முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே

சாமுண்டி படத்தின் மற்ற பாடல்கள்

முத்து நாகை தேடல் சொற்கள்:
முத்து நாகை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்து நாகை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்து நாகை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்து நாகை பாட்டு
முத்து நாகை ஐடியூன்ஸ், முத்து நாகை tamil2lyrics
சாமுண்டி முத்து நாகை
முத்து நாகை பாட்டு வரிகள்
முத்து நாகை படத்தின் பேர்
முத்து நாகை ரிங்டோன்
முத்து நாகை வரிகள்
பாடல் முத்து நாகை
தேவா முத்து நாகை