சாகே போரன்

This content is also available in: English

பாடகர்கள்: ஷீசே
இசையமைப்பாளர்: லாரன்ஸ் சூசை
படம்: ஷீசே ஆல்பம்

இந்த பாடலை பற்றி :
ஷீசே ஆல்பம் படத்திலிருந்து சாகே போரன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷீசே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் லாரன்ஸ் சூசை.சாகே போரன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஷீசே ஆல்பம் படத்தின் சாகே போரன் பாடலின் வரிகள்

பாடகர் : ஷீசே

இசையமைப்பாளர் : லாரன்ஸ் சூசை

பெண் : ஆஹா ஆஆ

ஆண் : உன்னை காதலிச்சதால
நானும் கண்ணீர் விட்டேன்
நொந்து போனேன் கஷ்ட
பட்டு காய பட்டு ஒண்டி
கட்டயா நான் ஆனேன்

ஆண் : என்னால தாங்க
முடியல வாழ புடிக்கல
பைத்தியம் புடிக்குது
மூளை குழம்புது சாக
தோணுது மனசு மறக்க
மறுக்குது வெறுக்குது

ஆண் : அய்யோ எதுவும்
வேணாம் நீ இல்லாத
வாழ்க்கை அது வேணா
ரத்தம் சிந்துது பேனா அவ
ஏன் டா என்னை விட்டுடு
போனா

ஆண் : காண ஆனா தப்பு
என்னோடது தானா சொன்ன
தந்தது விஷமா தேனா
தெரியல எனக்கு சிதறி
நொறுங்கிய கண்ணாடி
நானா

ஆண் : உன் காதல் நிஜமுன்னு
நெனைச்சு போட்டேன் நானும்
தப்பு கணக்கு ஆசை காட்டி
மோசம் செஞ்ச அதுல என்னடி
நிம்மதி உனக்கு பாசம் ஆனது
வெறுப்பு உலகம் இருளுது எனக்கு
மிஞ்சி இருப்பது உயிர் மட்டும்
அதையும் நீ எடுத்துக்கோ
முழுவதும் உனக்கு
பிணமான பிறகு

ஆண் : சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் : சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் : நரம்ப வெட்டவா
தண்டவாளத்து மேல
தலைய வைக்கவா காத்தாடில
கயிற கட்டி தூக்கில் தொங்கவா
தூக்க மாத்திரைய வாயில
போட்டு நா முழுங்கவா
விசத்தை குடிச்சு விட்டு
அறைய பூட்டி கொண்டு
படுக்கவா

ஆண் : சொல்லடி நா என்ன
செய்ய சொல்லடி கிறுக்கானாகுறேன்
சாக துடிக்கிறேன் பொளம்புறேன்
தினம் அழுகுறேன் கண்ணு
கலங்குறேன் என்னை
வெறுக்கிறேன் உன்னை மறக்க
பாக்குறேன் முடியல ஒன்னும்
புரியல உள்ள முள்ள குத்துற
நீ என்ன செய்ய சொல்லடி

ஆண் : அதனால என்னோட
சாவ தேடி போறேன் நீ இல்லாத
வாழ்க்கை வேணா நா கல்லறைக்கு
போறேன் ஊர் உன்னை குத்தம்
சொல்லும் அந்த பழி உன்னை
சேரும் நரகத்தில் சந்திப்போம்
என்னை நீயும் மன்னிச்சிருடி

ஆண் : சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் : சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் : தேடாதே என்னை
போக விடு நா போறேன் நீ
என்னை சாக விடு தேடாதே
என்னை போக விடு நா
போறேன் நீ என்னை சாக
விடு

ஆண் : சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் : சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஷீசே ஆல்பம் படத்தின் மற்ற பாடல்கள்

சாகே போரன் தேடல் சொற்கள்:
சாகே போரன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாகே போரன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாகே போரன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாகே போரன் பாட்டு
சாகே போரன் ஐடியூன்ஸ், சாகே போரன் tamil2lyrics
ஷீசே ஆல்பம் சாகே போரன்
சாகே போரன் பாட்டு வரிகள்
சாகே போரன் படத்தின் பேர்
சாகே போரன் ரிங்டோன்
சாகே போரன் வரிகள்
பாடல் சாகே போரன்
லாரன்ஸ் சூசை சாகே போரன்