யுனிவர்சல் காப்

This content is also available in: English

பாடகர்கள்: கிறிஸ்டோபர் ஸ்டான்லி,தினேஷ் கனகரத்தினம்,க்ரிஷ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: சிங்கம் 3

இந்த பாடலை பற்றி :
சிங்கம் 3 படத்திலிருந்து யுனிவர்சல் காப் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிறிஸ்டோபர் ஸ்டான்லி,தினேஷ் கனகரத்தினம்,க்ரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.யுனிவர்சல் காப் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிங்கம் 3 படத்தின் யுனிவர்சல் காப் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, தினேஷ் கனகரத்தினம், க்ரிஷ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : காக்கி சட்டை
போட்டான் பாரு தேக்கி
வச்ச கோபம் நூறு தாக்க
போறான் தாறு மாறு தாங்க
போற ஆளு யாரு

ஆண் : இணை கிடையாது
யூனிவெர்சல் காப் வெரி
வெரி ஷார்ப்

ஆண் : ஓங்கி இவன்
போட்டா போதும் ஒன்றை
டன்னு வெயிட்டா மாறும்
ஏறி இவன் அடிச்சா போதும்
ஏவுகணை போல தாக்கும்

ஆண் : இணை இல்லை
யாரும் யூனிவெர்சல்
காப் ம்ம் வெரி வெரி
ஷார்ப்

ஆண் : { உடை போட்டவுடன்
புதிதான ஒரு நடை போட்டு
வருவான் ஒரே பார்வையிலே
முழு ஆளையுமே எடை
போட்டு விடுவான் } (2)

ஆண் : அரை ஒன்னு விட்டா
கண் பட்டா அட கள்ள உள்ளம்
எல்லாம் ஓடும் நாடு நாடா
தீமைக்கு எட்டா ஒரு வண்டா
இவன் தீர்வுகாணா
தொல்லைகளும் உண்டா
உண்டா

குழு : யூனிவெர்சல் காப்
ஓஹோ இவன் ரொம்ப
ஷார்ப் யூனிவெர்சல் காப்
யேஹே வெரி வெரி
ஷார்ப்

ஆண் : { தடை அது ஒரு தடை
இல்லை வா டா தாண்டலாம்
கம் ஆன் ரப்ப டப் டப் புது
விதமான ரூட்டை காட்டலாம்
இறங்கி வா மக்க ரப்ப டப்
டப் } (2)

ஆண் : கப கப என எரிமலை
வெடிக்கும் பட பட என
பறவைகள் பறக்கும் சிகரங்கள்
தொட இவன் விழி சிரிக்கும்
மனதினில் இவன் நினைத்தது
நடக்கும்

குழு : பப் பப் பப் பப் பபபப் பப்பப்
ஆண் : அட்ரா சக்க கட்ரா ரெக்க
குழு : பப் பப் பப் பப் பபபப் பப்பப்
ஆண் : அட்ரா சக்க கட்ரா ரெக்க

ஆண் : துளைக்கின்ற ஒரு
துடிப்போடு இவன்
தோட்டாக்கள் இருக்கும்
தப்பானவனை கண்டாலே
அது தகிபோடு குதிக்கும்

ஆண் : சபலங்கள் தீண்ட
யே ஒரு ஆளுடா ஓ இவன்
சட்டம் காக்க எல்லையும்
தான் தாண்டுவான் டா

ஆண் : யாராச்சும்
காண்டா விளையாண்டா
சிறு புன்னகையை வீசி
அதை தள்ளு வாண்டா

குழு : யூனிவெர்சல்
காப் ஓஹோ இவன்
ரொம்ப ஷார்ப்
யூனிவெர்சல் காப்
யேஹே வெரி வெரி
ஷார்ப்

ஆண் : காக்கி சட்டை
போட்டான் பாரு தேக்கி
வச்ச கோபம் நூறு தாக்க
போறான் தாறு மாறு தாங்க
போற ஆளு யாரு இணை
கிடையாது

ஆண் : யூனிவெர்சல்
காப் வெரி வெரி ஷார்ப்
யூனிவெர்சல் காப்
யூனிவெர்சல் காப்

குழு : யூனிவெர்சல் காப்
ஆண் : அட்ரா சக்க கட்ரா
ரெக்க
குழு : ஆ ரிப ரிப ஆ ரிப
ரிப ரா

குழு : யூனிவெர்சல் காப்
ஆண் : அட்ரா சக்க கட்ரா
ரெக்க
குழு : ஆ ரிப ரிப ஆ ரிப ரிப
ரிப ரிப ரப ரப ரா

சிங்கம் 3 படத்தின் மற்ற பாடல்கள்

யுனிவர்சல் காப் தேடல் சொற்கள்:
யுனிவர்சல் காப் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யுனிவர்சல் காப் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யுனிவர்சல் காப்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யுனிவர்சல் காப் பாட்டு
யுனிவர்சல் காப் ஐடியூன்ஸ், யுனிவர்சல் காப் tamil2lyrics
சிங்கம் 3 யுனிவர்சல் காப்
யுனிவர்சல் காப் பாட்டு வரிகள்
யுனிவர்சல் காப் படத்தின் பேர்
யுனிவர்சல் காப் ரிங்டோன்
யுனிவர்சல் காப் வரிகள்
பாடல் யுனிவர்சல் காப்
ஹரிஸ் ஜெயராஜ் யுனிவர்சல் காப்