ஞான பழத்தை

This content is also available in: English

பாடகர்கள்: கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து ஞான பழத்தை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.பி. சுந்தராம்பாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ஞான பழத்தை பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் ஞான பழத்தை பாடலின் வரிகள்

பாடகி : கே.பி. சுந்தராம்பாள்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : ஞான பழத்தை
பிழிந்து ரசம் அன்றினோடு
நான் உண்ணவும் கொடுத்த

பெண் : முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்

பெண் : முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை …..

பெண் : முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை …..

பெண் : அப்பன்னிதனைய
தரவில்லை ஆதலால்
முருகா உனக்கு சாறு ஒரு
பிழை இல்லையே

பெண் : பிராணவா ஞான
பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை
ஆதலால் முருகா உனக்கு சாறு
ஒரு பிழை இல்லையே முருகா
உனக்கு சாறு ஒரு பிழை
இல்லையே

பெண் : வடிவேலுடன் சக்தி
மயில் ஏறிடும் ஷண்முகா
சக்தி வடி வேல் வடிவேல்
வேலே ஆ வேல்

பெண் : சக்தி வடிவேலுடன்
தத்து மயில் ஏறிடும் முருகா
உனக்கு குறை உள்ளதோ
வடிவேலுடன் தத்து மயில்
ஏறிடும் ஷண்முகா உனக்கு
குறை உள்ளதோ சக்தி
வடிவேலுடன் தத்து மயில்
ஏறிடும் முருகா உனக்கு குறை
உள்ளதோ ஓ ஹோ முருகா
உனக்கு குறையும் உள்ளதோ

பெண் : வடிவேலுடன் தத்து
மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ
ஓ சக்தி வடிவேலுடன் தத்து
மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ ஓ
ஹோ முருகா உனக்கு
குறையும் உள்ளதோ

பெண் : ஏனிப்படி கோவணத்துடன்
தண்டு கொண்டு இங்குற்றோர்
ஆண்டி ஆனாய் முருகா நீ ஏன்
இப்படி கோவணத்துடன் தண்டு
கொண்டு இங்குற்றோர் ஆண்டி
ஆனாய்

பெண் : எமது வினையை
பொடிபடவும் அள்ளவும்
வந்து நீ எப்படி இங்கு
இருக்கலாம் என் ஆசான்
அப்பன் அன்னையாம்
என்னவும் எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சங்கரன் குடி கொண்ட சங்கரன்
கும்பிடும் என் தண்டபாணி
தண்டபாணி தண்டபாணி
தண்டபாணி தெய்வமே

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

ஞான பழத்தை தேடல் சொற்கள்:
ஞான பழத்தை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஞான பழத்தை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஞான பழத்தை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஞான பழத்தை பாட்டு
ஞான பழத்தை ஐடியூன்ஸ், ஞான பழத்தை tamil2lyrics
திருவிளையாடல் ஞான பழத்தை
ஞான பழத்தை பாட்டு வரிகள்
ஞான பழத்தை படத்தின் பேர்
ஞான பழத்தை ரிங்டோன்
ஞான பழத்தை வரிகள்
பாடல் ஞான பழத்தை
கே.வி. மகாதேவன் ஞான பழத்தை