சொக்க வச்ச பச்சைக்கிளி

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: மசாலா காபி
படம்: உறியடி

இந்த பாடலை பற்றி :
உறியடி படத்திலிருந்து சொக்க வச்ச பச்சைக்கிளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மசாலா காபி.சொக்க வச்ச பச்சைக்கிளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

உறியடி படத்தின் சொக்க வச்ச பச்சைக்கிளி பாடலின் வரிகள்

பாடகா் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளா் : மசாலா காபி

ஆண் : தனனா னா னானா
தனனனனனனானா
தனனா னா னானா
தானா தானா தானா

ஆண் : யோ யோ யோ
யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ
யோ யோ யோ……..

ஆண் : { சொக்கவச்சப்
பச்சக்கிளி சுத்த விட்டு
பாத்ததென்ன முத்தம்
ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனதென்ன } (2)

ஆண் : மானே மானே
உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
ஒளிச்சேனே அடி மானே
மானே உன்ன உறவுன்னு
நினைச்சேனே உன்னத்தானே
நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே

ஆண் : சொக்கவச்சப்
பச்சக்கிளி சுத்த விட்டு
பாத்ததென்ன முத்தம்
ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனதென்ன

ஆண் : { செங்கரும்புச்
சாறெடுத்து நானும்
செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வச்ச என் மனச
சொல்லேண்டியே என்
செல்லக்குட்டி } (2)

ஆண் : கண்டேன் அடி
காதலியே உன் முகத்த
நேத்துத்தான் கொண்டேன்
ஆசைப் பூங்கொடியே
உன்கூட நான் சேரத்தான்

ஆண் : பெண்ணே என்
மனசு தெரிஞ்சும் புரியாதது
போல் நடிக்காதே பேச்சுப்
பார்வை ரெண்டுலையும்
எரிமலையா வெடிக்காதே

ஆண் : மானே மானே
உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
ஒளிச்சேனே

ஆண் : { தன னா னா னா
தன்ன னானா னா னா } (3)
தன னா னா னா

உறியடி படத்தின் மற்ற பாடல்கள்

சொக்க வச்ச பச்சைக்கிளி தேடல் சொற்கள்:
சொக்க வச்ச பச்சைக்கிளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொக்க வச்ச பச்சைக்கிளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொக்க வச்ச பச்சைக்கிளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொக்க வச்ச பச்சைக்கிளி பாட்டு
சொக்க வச்ச பச்சைக்கிளி ஐடியூன்ஸ், சொக்க வச்ச பச்சைக்கிளி tamil2lyrics
உறியடி சொக்க வச்ச பச்சைக்கிளி
சொக்க வச்ச பச்சைக்கிளி பாட்டு வரிகள்
சொக்க வச்ச பச்சைக்கிளி படத்தின் பேர்
சொக்க வச்ச பச்சைக்கிளி ரிங்டோன்
சொக்க வச்ச பச்சைக்கிளி வரிகள்
பாடல் சொக்க வச்ச பச்சைக்கிளி
மசாலா காபி சொக்க வச்ச பச்சைக்கிளி