சிட்டு குருவி பாரு

This content is also available in: English

பாடகர்கள்: குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வாழ்க வளர்க

இந்த பாடலை பற்றி :
வாழ்க வளர்க படத்திலிருந்து சிட்டு குருவி பாரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சிட்டு குருவி பாரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்க வளர்க படத்தின் சிட்டு குருவி பாரு பாடலின் வரிகள்

பெண் குழு : வந்தவாசி மானாமதுர ஹேய்
பந்தையத்துல ஓடுது பார் வெள்ளக் குதிர
வந்தவாசி மானாமதுர ஹேய்
பந்தையத்தில் ஓடுது பார் வெள்ளக் குதிர
பெண் குழு : டிப்போவுல ஊத்துறாங்க பாலு
அந்த பாலு ஊத்தும் ஆளு பேர் வேலு
வேலு ஊத்தும் பாலு வேணுமா
இல்ல பாலு ஊத்தும் வேலு வேணுமா
வேலு ஊத்தும் பாலு வேணுமா
இல்ல பாலு ஊத்தும் வேலு வேணுமா
பெண் குழு : கிண்டியில ஓடுது பார் குதிர
அந்த குதிர ஓட்டும் ஆளு பேரு மதுர
மதுர ஓட்டுற குதிர வேணுமா
இல்ல குதிர ஓட்டுற மதுர வேணுமா
மதுர ஓட்டுற குதிர வேணுமா
இல்ல குதிர ஓட்டுற மதுர வேணுமா
பெண் குழு : ஊட்டியில விக்கிறாங்க ரோஜா
அங்க ரோஜா விக்கும் ஆளு பேரு ராஜா
ராஜா விக்கும் ரோஜா வேணுமா
இல்ல ரோஜா விக்கும் ராஜா வேணுமா
ராஜா விக்கும் ரோஜா வேணுமா
இல்ல ரோஜா விக்கும் ராஜா வேணுமா
பெண் குழு : வந்தவாசி மானாமதுர ஹேய்
பந்தையத்தில் ஓடுது பார் வெள்ளக் குதிர

வாழ்க வளர்க படத்தின் மற்ற பாடல்கள்

சிட்டு குருவி பாரு தேடல் சொற்கள்:
சிட்டு குருவி பாரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிட்டு குருவி பாரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிட்டு குருவி பாரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிட்டு குருவி பாரு பாட்டு
சிட்டு குருவி பாரு ஐடியூன்ஸ், சிட்டு குருவி பாரு tamil2lyrics
வாழ்க வளர்க சிட்டு குருவி பாரு
சிட்டு குருவி பாரு பாட்டு வரிகள்
சிட்டு குருவி பாரு படத்தின் பேர்
சிட்டு குருவி பாரு ரிங்டோன்
சிட்டு குருவி பாரு வரிகள்
பாடல் சிட்டு குருவி பாரு
இளையராஜா சிட்டு குருவி பாரு