லூசு பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: பிளாஸி,சிலம்பரசன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வல்லவன்

இந்த பாடலை பற்றி :
வல்லவன் படத்திலிருந்து லூசு பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிளாஸி,சிலம்பரசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.லூசு பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வல்லவன் படத்தின் லூசு பெண்ணே பாடலின் வரிகள்

பாடகி : பிளாஸி

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ………………………..

ஆண் : { லூசு பெண்ணே
லூசு பெண்ணே லூசு
பெண்ணே லூசு பையன்
உன்மேல தான் லூசா
சுத்துறான் } (2)

ஆண் : { காதல் வராதா
காதல் வராதா என்மேல்
என்மேல் உனக்கு காதல்
வராதா } (2)

ஆண் : காலை முதல்
மாலை வரை தினமும்
நானும் உன்ன தானே
நினைச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு
தூங்கும்போதே என்
பெட் ரூம் ஃபேனும் கீழே
வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே

ஆண் : { லூசு பெண்ணே
லூசு பெண்ணே லூசு
பெண்ணே லூசு பையன்
உன்மேல தான் லூசா
சுத்துறான் } (2)

ஆண் : ………………………..
பெண் : ……………………….

ஆண் : தனிமையை தேடுதே
இதயமும் ஓடுதே என்னை
நானே என்னை நானே தேடி
தேடி பார்க்கிறேன் தேடி தேடி
பார்க்கிறேன் பார்க்கிறேன்
பார்க்கிறேன்

ஆண் : உனக்கே என்னை
கொடுக்க நினைத்து மனசை
நான் அனுப்பினேன் ரொம்ப
ஆசையாய் உனக்கே என்னை
என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்

ஆண் : வாலி போலே பாட்டெழுத
எனக்கு தெரியலையே உன்ன பத்தி
பாடாமத்தான் இருக்க முடியலையே
என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன்
மனசு திருந்தவில்ல என் மனசு உன்ன
விட்டு மாறவில்ல

ஆண் : லூசு பெண்ணே
லூசு பெண்ணே லூசு
பையன் லூசா சுத்துறான்
லூசு லூசு பெண்ணே லூசு
பெண்ணே லூசு லூசு பெண்ணே
லூசு பையன் உன்மேல தான்
லூசா லூசா லூசா சுத்துறான்

ஆண் : { காதல் வராதா
காதல் வராதா என்மேல்
என்மேல் உனக்கு காதல்
வராதா } (2)

ஆண் : காலை முதல்
மாலை வரை தினமும்
நானும் உன்ன தானே
நினைச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு
தூங்கும்போதே என்
பெட் ரூம் ஃபேனும் கீழே
வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே

வல்லவன் படத்தின் மற்ற பாடல்கள்

லூசு பெண்ணே தேடல் சொற்கள்:
லூசு பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லூசு பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லூசு பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லூசு பெண்ணே பாட்டு
லூசு பெண்ணே ஐடியூன்ஸ், லூசு பெண்ணே tamil2lyrics
வல்லவன் லூசு பெண்ணே
லூசு பெண்ணே பாட்டு வரிகள்
லூசு பெண்ணே படத்தின் பேர்
லூசு பெண்ணே ரிங்டோன்
லூசு பெண்ணே வரிகள்
பாடல் லூசு பெண்ணே
யுவன் ஷங்கர் ராஜா லூசு பெண்ணே