ஆச பட்ட எல்லாத்தயும்

This content is also available in: English

பாடகர்கள்: வைஷாலி,ஹரிஹரன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: வியாபரி

இந்த பாடலை பற்றி :
வியாபரி படத்திலிருந்து ஆச பட்ட எல்லாத்தயும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வைஷாலி,ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஆச பட்ட எல்லாத்தயும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வியாபரி படத்தின் ஆச பட்ட எல்லாத்தயும் பாடலின் வரிகள்

பாடகி : வைஷாலி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க
முடியுமா நீயும் அம்மாவ
வாங்க முடியுமா

குழு : ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க
முடியுமா நீயும் அம்மாவ
வாங்க முடியுமா

ஆண் : ஆயிரம் உறவு
உன்ன தேடி வந்தே
நின்னாலும் தாய் போலே
தாங்க முடியுமா

குழு : ஆயிரம் உறவு
உன்ன தேடி வந்தே
நின்னாலும் தாய் போலே
தாங்க முடியுமா

ஆண் : உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம்
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா

குழு : உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம்
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா

ஆண் : ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க
முடியுமா நீயும்

குழு : ………………………..

ஆண் : பட்டினியா கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம்
பாா்த்தே பசி மறப்பா

ஆண் : இள வட்டம் ஆன
பின்னும் எண்ணெய் தேச்சு
குளிக்க வைப்பா உச்சி முதல்
பாதம் வர உச்சி கொட்டி
மகிழ்ந்திடுவா

ஆண் : நெஞ்சிலே நடக்க
வைப்பா நிலாவ பிடிக்க
வைப்பா பிஞ்சு விரல் நகம்
கடிப்பா பிள்ளை எச்சு சோறு
தின்பா

ஆண் : பல்லு முளைக்க
நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான்
கீரி விடுவா

குழு : உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம்
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா

ஆண் : ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க
முடியுமா நீயும் அம்மாவ வாங்க
முடியுமா

ஆண் : மண்ணில் ஒரு
செடி மொளைச்சா
மண்ணுக்கு அது
ப்ரசவம்தான் உன்னை
பெற துடி துடிச்சா
அன்னைக்கு அது
பூகம்பம்தான்

ஆண் : சூரியன சுத்திகிட்டு
தன்னை சுத்தும் பூமி அம்மா
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்மா

ஆண் : கர்ப்பத்தில் நெளிந்த
உன்னை நுட்பமாய் தொட்டு
ரசிப்பா பேதை போல் அவள்
இருப்பாள் மேதையாய் உனை
வளர்ப்பா

ஆண் : { என்ன வேண்டும்
இனி உனக்கு அன்னை
மடியில் சொர்கம் இருக்கு } (2)

வியாபரி படத்தின் மற்ற பாடல்கள்

ஆச பட்ட எல்லாத்தயும் தேடல் சொற்கள்:
ஆச பட்ட எல்லாத்தயும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆச பட்ட எல்லாத்தயும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆச பட்ட எல்லாத்தயும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆச பட்ட எல்லாத்தயும் பாட்டு
ஆச பட்ட எல்லாத்தயும் ஐடியூன்ஸ், ஆச பட்ட எல்லாத்தயும் tamil2lyrics
வியாபரி ஆச பட்ட எல்லாத்தயும்
ஆச பட்ட எல்லாத்தயும் பாட்டு வரிகள்
ஆச பட்ட எல்லாத்தயும் படத்தின் பேர்
ஆச பட்ட எல்லாத்தயும் ரிங்டோன்
ஆச பட்ட எல்லாத்தயும் வரிகள்
பாடல் ஆச பட்ட எல்லாத்தயும்
தேவா ஆச பட்ட எல்லாத்தயும்