இனி நானும் நான் இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா,ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: ஸ்ரீனிவாஸ்
படம்: யாய் நீ ரொம்ப அழகா இருகே

இந்த பாடலை பற்றி :
யாய் நீ ரொம்ப அழகா இருகே படத்திலிருந்து இனி நானும் நான் இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா,ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீனிவாஸ்.இனி நானும் நான் இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாய் நீ ரொம்ப அழகா இருகே படத்தின் இனி நானும் நான் இல்லை பாடலின் வரிகள்

பாடகிகள் : சுஜாதா, சுனிதா சாரதி

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ்

ஆண் : இனி நானும்
நான் இல்லை இயல்பாக
ஏன் இல்லை சொல்லடி
சொல்லடி

முன்போல நான்
இல்லை முகம் கூட
எனதில்லை ஏனடி
ஏனடி

ஆண் : நானும் நீயும்
ஏனோ இன்னும் வேறு
வேறாய் தூரம் என்ற
சொல்லை தூக்கில்
போட்டு கொள்ள நீ
வாராய் புரையேறும்
போதெல்லாம் தனியாக
சிரிக்கின்றேன் அது ஏனடி

பெண் : இனி நானும்
நான் இல்லை இயல்பாக
ஏன் இல்லை சொல்லடா
சொல்லடா முன்போல நான்
இல்லை முகம் கூட
எனதில்லை ஏனடா
ஏனடா

ஆண் : உன்னது
கன்னத்தின் குழியினில்
கட்டி போட்டேனா படுத்து
கொள்ள விரும்பியதும்
சிரித்தாய் நான் விழுந்தேன்

பெண் : கையில்
கடிகாரம் இருந்த
போதும் என்னை
மணி கேட்டதில்
அட நான் விழுந்தேன்

ஆண் : ஒரு வார்த்தை
பேசாமல் புருவத்தை
நீ தூக்கி ஒரு பார்வை
பார்த்தாயே அதில் தானே
நான் விழுந்தேன்

பெண் : என் பிறந்தநாள்
வாழ்த்தை சொல்லவே
நீயும் நல் இரவில் பரிசோடு
சுவரேறி குதித்தாயே
அப்போது நான் விழுந்தேன்

ஆண் : எப்போது
நினைத்தாலும்
இப்போது போல்
தோன்றும் அன்பே

ஆண் : இனி நானும்
நான் இல்லை இயல்பாக
ஏன் இல்லை சொல்லடி
சொல்லடி

பெண் : எங்கும்
போகாமல் மனிதர்கள்
முகத்தை பாராமல்
வருடம் முழுதும்
விடுமுறை என
எண்ணி கொள்வோமா

ஆண் : போதும் போதாத
ஆடை நீ அணிய பார்த்தும்
பாராதவன் போல் ரசிப்பேனே

பெண் : பசித்தாலும்
உண்ணாமல் தொலைபேசி
மணி ஓசை அழைத்தாலும்
நகராமல் சோம்பேறி போல்
ஆவோம்

ஆண் : பசித்தாலும்
உண்ணாமல் தொலைபேசி
மணி ஓசை அழைத்தாலும்
நகராமல் சோம்பேறி போல்
ஆவோம் சில நாட்கள்
வாழ்வோமா

பெண் : தினம்தோறும்
சில ஊடல் தித்திக்கும்
ஒரு தேடல் நிகழும்

பெண் : இனி நானும்
நான் இல்லை இயல்பாக
ஏன் இல்லை சொல்லடா
சொல்லடா முன்போல நான்
இல்லை முகம் கூட
எனதில்லை ஏனடா
ஏனடா

ஆண் : நானும் நீயும்
ஏனோ இன்னும் வேறு
வேறாய் தூரம் என்ற
சொல்லை தூக்கில்
போட்டு கொள்ள நீ
வாராய் புரையேறும்
போதெல்லாம் தனியாக
சிரிக்கின்றேன்
பெண் : அது ஏன்

யாய் நீ ரொம்ப அழகா இருகே படத்தின் மற்ற பாடல்கள்

இனி நானும் நான் இல்லை தேடல் சொற்கள்:
இனி நானும் நான் இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இனி நானும் நான் இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இனி நானும் நான் இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இனி நானும் நான் இல்லை பாட்டு
இனி நானும் நான் இல்லை ஐடியூன்ஸ், இனி நானும் நான் இல்லை tamil2lyrics
யாய் நீ ரொம்ப அழகா இருகே இனி நானும் நான் இல்லை
இனி நானும் நான் இல்லை பாட்டு வரிகள்
இனி நானும் நான் இல்லை படத்தின் பேர்
இனி நானும் நான் இல்லை ரிங்டோன்
இனி நானும் நான் இல்லை வரிகள்
பாடல் இனி நானும் நான் இல்லை
ஸ்ரீனிவாஸ் இனி நானும் நான் இல்லை