அபிஷேகம் அபிஷேகம்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: யாமிருக்க பயமேன்

இந்த பாடலை பற்றி :
யாமிருக்க பயமேன் படத்திலிருந்து அபிஷேகம் அபிஷேகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அபிஷேகம் அபிஷேகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாமிருக்க பயமேன் படத்தின் அபிஷேகம் அபிஷேகம் பாடலின் வரிகள்

பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ….
பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண் : மன்மத பாணம் ஒன்று
புகுந்து பாயும் இன்ப வேகங்களில்
ஆனந்த கங்கை ஒன்று
எழுந்து பொங்கும் இன்ப மோகங்களில்
பெண் : கட்டிளம் காளை ஒன்று
கிறங்க கூடும் நூறு ஆசைகளில்
மத்தள மேளம் ஒன்று
ஒலிக்க கூடும் முத்த ஓசைகளில்
பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண் : என் மடி ஊஞ்சல் உண்டு
இணைந்து ஏங்கும் அந்தி நேரங்களில்
உன் பசி தீரும் இன்று
உதட்டில் ஊறும் இன்பச் சாரங்களில்
பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ….

யாமிருக்க பயமேன் படத்தின் மற்ற பாடல்கள்

அபிஷேகம் அபிஷேகம் தேடல் சொற்கள்:
அபிஷேகம் அபிஷேகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அபிஷேகம் அபிஷேகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அபிஷேகம் அபிஷேகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அபிஷேகம் அபிஷேகம் பாட்டு
அபிஷேகம் அபிஷேகம் ஐடியூன்ஸ், அபிஷேகம் அபிஷேகம் tamil2lyrics
யாமிருக்க பயமேன் அபிஷேகம் அபிஷேகம்
அபிஷேகம் அபிஷேகம் பாட்டு வரிகள்
அபிஷேகம் அபிஷேகம் படத்தின் பேர்
அபிஷேகம் அபிஷேகம் ரிங்டோன்
அபிஷேகம் அபிஷேகம் வரிகள்
பாடல் அபிஷேகம் அபிஷேகம்
எம். எஸ். விஸ்வநாதன் அபிஷேகம் அபிஷேகம்