உள்ளங்கை

This content is also available in: English

பாடகர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: யுவன் யுவதி

இந்த பாடலை பற்றி :
யுவன் யுவதி படத்திலிருந்து உள்ளங்கை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கீதா ராஜேஸ்வரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.உள்ளங்கை பாடல் வரிகள் கீழே உள்ளது.

யுவன் யுவதி படத்தின் உள்ளங்கை பாடலின் வரிகள்

பெண் : உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோ……
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ…. ஹோ
பெண் : என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது
பெண் : என் காலடியில் நீ கிடந்தாய்
தாண்டி சென்றேனே
வெகு தூரத்தை நான்
கடந்து உன்னை தேடுகின்றேனே
பெண் : உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோ……ஓ….
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ…. ஓ…..
பெண் : என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது
பெண் : என் காலடியில் நீ கிடந்தாய்
தாண்டி சென்றேனே
வெகு தூரத்தை நான்
கடந்து உன்னை தேடுகின்றேனே
பெண் : உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோ……ஓ….
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ…. ஓ…..
பெண் : என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது

யுவன் யுவதி படத்தின் மற்ற பாடல்கள்

உள்ளங்கை தேடல் சொற்கள்:
உள்ளங்கை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உள்ளங்கை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உள்ளங்கை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உள்ளங்கை பாட்டு
உள்ளங்கை ஐடியூன்ஸ், உள்ளங்கை tamil2lyrics
யுவன் யுவதி உள்ளங்கை
உள்ளங்கை பாட்டு வரிகள்
உள்ளங்கை படத்தின் பேர்
உள்ளங்கை ரிங்டோன்
உள்ளங்கை வரிகள்
பாடல் உள்ளங்கை
விஜய் ஆண்டனி உள்ளங்கை