குளுரடிக்குது குளுரடிக்குது

பாடகர்கள்: பி.சுஷீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ஆனந்தி

இந்த பாடலை பற்றி :
ஆனந்தி படத்திலிருந்து குளுரடிக்குது குளுரடிக்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.குளுரடிக்குது குளுரடிக்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்தி படத்தின் குளுரடிக்குது குளுரடிக்குது பாடலின் வரிகள்

பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
பெண் : {பார்வையும் இல்லை பாசமும் இல்லை
ஆசைகள் உனக்கில்லை நிலவே
வேதனை உனக்கில்லை நிலவே} (2)
நான் பார்வையினாலும் பாசத்தினாலும்
நான் பார்வையினாலும் பாசத்தினாலும்
ஏங்குகிறேன் வாழ்க்கை இல்லாமல்
பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் : {மாலையும் இல்லை மணவறை இல்லை
ஊர்வலம் எனக்கில்லை மலரே
யாருக்கும் மனம் இல்லை மலரே } (2)
நான் கோவிலைத் தேடும் கொடிமலராக
கோவிலைத் தேடும் கொடிமலராக
வாடுகிறேனே வாழ்கையை தேடி
பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை

ஆனந்தி படத்தின் மற்ற பாடல்கள்

குளுரடிக்குது குளுரடிக்குது தேடல் சொற்கள்:
குளுரடிக்குது குளுரடிக்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குளுரடிக்குது குளுரடிக்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குளுரடிக்குது குளுரடிக்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குளுரடிக்குது குளுரடிக்குது பாட்டு
குளுரடிக்குது குளுரடிக்குது ஐடியூன்ஸ், குளுரடிக்குது குளுரடிக்குது tamil2lyrics
ஆனந்தி குளுரடிக்குது குளுரடிக்குது
குளுரடிக்குது குளுரடிக்குது பாட்டு வரிகள்
குளுரடிக்குது குளுரடிக்குது படத்தின் பேர்
குளுரடிக்குது குளுரடிக்குது ரிங்டோன்
குளுரடிக்குது குளுரடிக்குது வரிகள்
பாடல் குளுரடிக்குது குளுரடிக்குது
எம். எஸ். விஸ்வநாதன் குளுரடிக்குது குளுரடிக்குது