ஆனாலும் இந்தா

This content is also available in: English

பாடகர்கள்: சத்யபிரகாஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: 10 எண்றதுக்குள்ள

இந்த பாடலை பற்றி :
10 எண்றதுக்குள்ள படத்திலிருந்து ஆனாலும் இந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்யபிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஆனாலும் இந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

10 எண்றதுக்குள்ள படத்தின் ஆனாலும் இந்தா பாடலின் வரிகள்

பாடகர் : சத்யபிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு

ஆண் : எனக்கு புடிச்ச
அது மாறி உலகம் கெடக்கு
அழகேறி உன்னால ஓ ஓ
ஓ ஓ ஓ

ஆண் : ……………………………

ஆண் : ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு

ஆண் : ……………………………..

ஆண் : அருகாமையில்
இருப்பேன் அடடா என
வியப்பேன் நீ சொன்னாலும்
சொல்லாம நின்னாலும்

ஆண் : தினமும் நல்ல
சகுனம் புதுசா ஒரு பயணம்
இந்த பாதை என் ஊர் சேரணும்

ஆண் : தலைய கோதி
நானும் பார்க்க தனிமை
எல்லாம் தின்னு தீர்க்க
வந்தாயே ஓ ஓ ஓ

ஆண் : ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு

பெண் : …………………………

ஆண் : …………………………

ஆண் : சிரிக்கும் போதே
மொறைப்பேன் மழைக்கும்
வெயில் அடிப்பேன் நான்
போனாலும் போகாத
சொல்லிட்டேன்

ஆண் : முடியும் என
நெனச்சா தொடரும்
என முடிப்பேன் நீ
மாறாத நான் மாறிட்டேன்

ஆண் : நிலவு குள்ள
இல்ல நீரு நீரில் தூங்கும்
நிலவ பாரு நம்மாட்டம்
ஓ ஓ

ஆண் : ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு

ஆண் : எனக்கு புடிச்ச
அது மாறி உலகம் கெடக்கு
அழகேறி உன்னால ஓ ஓ

ஆண் : ………………………..

ஆண் : அவளா சொல்லும்
முன்ன மனமே ஏன்
துள்ளுற

10 எண்றதுக்குள்ள படத்தின் மற்ற பாடல்கள்

ஆனாலும் இந்தா தேடல் சொற்கள்:
ஆனாலும் இந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆனாலும் இந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆனாலும் இந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆனாலும் இந்தா பாட்டு
ஆனாலும் இந்தா ஐடியூன்ஸ், ஆனாலும் இந்தா tamil2lyrics
10 எண்றதுக்குள்ள ஆனாலும் இந்தா
ஆனாலும் இந்தா பாட்டு வரிகள்
ஆனாலும் இந்தா படத்தின் பேர்
ஆனாலும் இந்தா ரிங்டோன்
ஆனாலும் இந்தா வரிகள்
பாடல் ஆனாலும் இந்தா
டி. இமான் ஆனாலும் இந்தா