வ்ரூம் வ்ரூம்

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் ஹரிஹரன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: 10 எண்றதுக்குள்ள

இந்த பாடலை பற்றி :
10 எண்றதுக்குள்ள படத்திலிருந்து வ்ரூம் வ்ரூம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.வ்ரூம் வ்ரூம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

10 எண்றதுக்குள்ள படத்தின் வ்ரூம் வ்ரூம் பாடலின் வரிகள்

பாடகா் : சந்தோஷ் ஹரிஹரன்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ

ஆண் : …………………………

ஆண் : நான் பாஞ்சா
புல்லட்டு தான் ஆபத்தே
சிக்லெட்டு தான் கார்
ஓட்டும் ஃபைட் ஜெட்டு
நான் பொண்ணுங்க
மக்னெட்டு நான்

ஆண் : எனக்குன்னு
இல்ல கூண்டு உன்
நெஞ்சில ஏன்டா காண்டு
உனக்கென்ன வேணும்
வேண்டு என்னோட பேரு
பாண்ட்டு

ஆண் : பாண்ட்
ஜேம்ஸ் பாண்ட்

ஆண் : …………………………

பெண் : பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ

ஆண் : என் கண்ணில்
அச்சம் இல்ல என் போல
உச்சம் இல்ல ஊருக்கு
செல்ல புள்ள எதிரிக்கு
நான் தான் தொல்ல

ஆண் : எனக்குன்னு இல்ல
குழு : வேலி
நா ஆடுற வரைக்கும்
குழு : ஜாலி
அடிச்சா எல்லாம்
குழு : காலி
என்னோட பேரு
குழு : கோலி

ஆண் : கோலி
விராட் கோலி

ஆண் : …………………………

பெண் : பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ

ஆண் : என் ஊரு பரமக்குடி
நா யாரு கண்டுபிடி முத்த
வித்த அத்துப்படி என் கிட்ட
கத்துக்கடி

ஆண் : படிப்புக்கு
போவல டியூஷன்
ஆனா நடிப்புல நான்
ஒரு உசேன் புதுமைகள்
தான் என் பேஷன்
என்னோட பேரு ஹாசன்

ஆண் : ஹாசன்
கமல் ஹாசன்

பெண் : நீ நல்லவரா
இல்ல கெட்டவரா

ஆண் : ரெண்டும்
சோ்ந்ததுதான் நான்
ஐ எம் அ ஹீரோ
அண்ட் அ வில்லன்

ஆண் : …………………………

10 எண்றதுக்குள்ள படத்தின் மற்ற பாடல்கள்

வ்ரூம் வ்ரூம் தேடல் சொற்கள்:
வ்ரூம் வ்ரூம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வ்ரூம் வ்ரூம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வ்ரூம் வ்ரூம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வ்ரூம் வ்ரூம் பாட்டு
வ்ரூம் வ்ரூம் ஐடியூன்ஸ், வ்ரூம் வ்ரூம் tamil2lyrics
10 எண்றதுக்குள்ள வ்ரூம் வ்ரூம்
வ்ரூம் வ்ரூம் பாட்டு வரிகள்
வ்ரூம் வ்ரூம் படத்தின் பேர்
வ்ரூம் வ்ரூம் ரிங்டோன்
வ்ரூம் வ்ரூம் வரிகள்
பாடல் வ்ரூம் வ்ரூம்
டி. இமான் வ்ரூம் வ்ரூம்