செந்தூர பூவே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: 16 வயதினிலே

இந்த பாடலை பற்றி :
16 வயதினிலே படத்திலிருந்து செந்தூர பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.செந்தூர பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

16 வயதினிலே படத்தின் செந்தூர பூவே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : செந்தூர பூவே

பெண் : { செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ } (2)

பெண் : செந்தூர பூவே

பெண் : தென்றலை
தூது விட்டு ஒரு
சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு
இந்த கனவினில் நான்
மிதப்பேன்

பெண் : கன்னி பருவத்தின்
வண்ண கனவிதுவே என்னை
இழுக்குது அந்த நினைவதுவே

பெண் : வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ

பெண் : செந்தூர பூவே

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ

பெண் : செந்தூர பூவே

பெண் : நீல கருங்குயிலே
தென்னஞ்சோலை
குருவிகளே கோலமிடும்
மயிலே நல்ல கான
பறவைகளே

பெண் : மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்

பெண் : வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ

பெண் : செந்தூர பூவே

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே

16 வயதினிலே படத்தின் மற்ற பாடல்கள்

செந்தூர பூவே தேடல் சொற்கள்:
செந்தூர பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செந்தூர பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செந்தூர பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செந்தூர பூவே பாட்டு
செந்தூர பூவே ஐடியூன்ஸ், செந்தூர பூவே tamil2lyrics
16 வயதினிலே செந்தூர பூவே
செந்தூர பூவே பாட்டு வரிகள்
செந்தூர பூவே படத்தின் பேர்
செந்தூர பூவே ரிங்டோன்
செந்தூர பூவே வரிகள்
பாடல் செந்தூர பூவே
இளையராஜா செந்தூர பூவே