சோலம் வெத்தக்கையிலே

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: 16 வயதினிலே

இந்த பாடலை பற்றி :
16 வயதினிலே படத்திலிருந்து சோலம் வெத்தக்கையிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சோலம் வெத்தக்கையிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

16 வயதினிலே படத்தின் சோலம் வெத்தக்கையிலே பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சோளம் வெதைக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே

ஆண் : சோளம் வெளஞ்சு
காத்துகிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு

ஆண் : {சொன்ன சொல்லு என்ன
ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில
சொல்லு குங்கும பொட்டழகி} (2)
ஹே

குழு : ஏஹே ஏஹே
தந்தன தானா தானே தந்த
தந்தன தானா தானே தந்த
தந்தன தானா தானே தந்த

ஆண் : மானே என் மல்லிகையே
மருதை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
திருநாளு தேரழகே
உன்ன நினைக்கையிலே
என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே
எண்ணம் தவிக்குதடி

ஆண் : சோளம் வெதைக்கையிலே…ஏ…
சொல்லி புட்டு போன புள்ளே…ஏ…
சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு

ஆண் : சொன்ன சொல்லு என்ன
ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில
சொல்லு குங்கும பொட்டழகி

ஆண் : மாரியம்மன் கோயிலிலே
மாறாம கைபிடிக்க
நாளும் ஒன்னு பாத்து வந்தேன்
நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்தா
அருள் வந்து சேரும்மடி
கன்னி கருங்குயிலே
நல்ல காலம் பொறந்ததடி

குழு : ஹே ஏ யே ஹே ஏ யே…….

16 வயதினிலே படத்தின் மற்ற பாடல்கள்

சோலம் வெத்தக்கையிலே தேடல் சொற்கள்:
சோலம் வெத்தக்கையிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோலம் வெத்தக்கையிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோலம் வெத்தக்கையிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோலம் வெத்தக்கையிலே பாட்டு
சோலம் வெத்தக்கையிலே ஐடியூன்ஸ், சோலம் வெத்தக்கையிலே tamil2lyrics
16 வயதினிலே சோலம் வெத்தக்கையிலே
சோலம் வெத்தக்கையிலே பாட்டு வரிகள்
சோலம் வெத்தக்கையிலே படத்தின் பேர்
சோலம் வெத்தக்கையிலே ரிங்டோன்
சோலம் வெத்தக்கையிலே வரிகள்
பாடல் சோலம் வெத்தக்கையிலே
இளையராஜா சோலம் வெத்தக்கையிலே