இறைவனைத் தேடும்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: 60 வயது மாநிறம்

இந்த பாடலை பற்றி :
60 வயது மாநிறம் படத்திலிருந்து இறைவனைத் தேடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இறைவனைத் தேடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

60 வயது மாநிறம் படத்தின் இறைவனைத் தேடும் பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
அவனை தேடுதல் போலே
இவனே தன்னையே தேடுகிறான்
தன்னையே தேடி தேடி இவர்கள்
அவனை மறந்துவிட்டார்

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : பொன்னும் மணியும்
பூட்டி வைத்தவன்
இன்னும் கோடி தேட
கோடி கோடி குவித்து வைத்தவன்
கோட்டை கொடியை தேட

ஆண் : ஆசை தீர ஆடி பார்த்தவன்
அடுத்த உயரம் தேட
உச்சம் தன்னை தொட்டு நிற்பவன்
உச்ச புகழை தேட

ஆண் : தேடலே இந்த வாழ்க்கையின்
தேவையாய் ஆனதே
ஆயுளின் மொத்த காலமும்
தேடியே போனதே

ஆண் : அந்த இறைவன் இறைவன்
பூமிக்கு வந்தான்
இதயம் ஒன்றை தேடி
அது கிடைக்கவில்லை போடி

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : வாட்டம் இன்றி
காற்றை போலவே
வாழும் மனிதம் எங்கே
ஆட்டம் போட்டு கூட்டம் கூட்டியே
ஆழும் மனிதன் இங்கே

ஆண் : கொஞ்சம் மனிதம்
நெஞ்சில் வைத்து
தான் மிஞ்சும் மனிதன் எங்கே
நெஞ்சம் எங்கும்
வஞ்சம் சேர்த்து தான்
எஞ்சும் மனிதன் இங்கே

ஆண் : யாருமே இல்லை என்றுதான்
யாருமே இல்லையே
கருவிலே தோன்றும் உயிரெல்லாம்
கடவுளின் பிள்ளையே

ஆண் : அட மனிதா மனிதா
அலைச்சலை ஒளித்து
அமைதி ஒன்றை தேடு
அது கடவுள் வரைந்த கொடு

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
அவனை தேடுதல் போலே
இவனே தன்னையே தேடுகிறான்
தன்னையே தேடி தேடி இவர்கள்
அவனை மறந்துவிட்டார்

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனிதனை தேடுகிறார்
மனிதனை தேடுகிறார்

60 வயது மாநிறம் படத்தின் மற்ற பாடல்கள்

இறைவனைத் தேடும் தேடல் சொற்கள்:
இறைவனைத் தேடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இறைவனைத் தேடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இறைவனைத் தேடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இறைவனைத் தேடும் பாட்டு
இறைவனைத் தேடும் ஐடியூன்ஸ், இறைவனைத் தேடும் tamil2lyrics
60 வயது மாநிறம் இறைவனைத் தேடும்
இறைவனைத் தேடும் பாட்டு வரிகள்
இறைவனைத் தேடும் படத்தின் பேர்
இறைவனைத் தேடும் ரிங்டோன்
இறைவனைத் தேடும் வரிகள்
பாடல் இறைவனைத் தேடும்
இளையராஜா இறைவனைத் தேடும்