நாளும் நாளும்

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்,மற்றும் மோனலி தாக்குர்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: 60 வயது மாநிறம்

இந்த பாடலை பற்றி :
60 வயது மாநிறம் படத்திலிருந்து நாளும் நாளும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல்,மற்றும் மோனலி தாக்குர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நாளும் நாளும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

60 வயது மாநிறம் படத்தின் நாளும் நாளும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பென்னி டயல்
மற்றும் மோனலி தாக்குர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நாளும் நாளும்
ஆண் : நாளும் நாளும்
பெண் : சேர்ந்தால் தானே
ஆண் : சேர்ந்தால் தானே
பெண் : வாரம் மாதம்
ஆண் : வாரம் மாதம்
பெண் : வருடம் ஆகும்
ஆண் : வருடம் ஆகும்

குழு : ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா

பெண் : நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…
பெண் : வாரம் மாதம்
வருடம் ஆகும்
குழு : ஓ….ஓ…

பெண் : இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்….
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…

குழு : ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா

பெண் : புல் மனதின் உள்ளே
துள்ளி ஏறும் காலை போல
பல எண்ணம்
மூடி வைத்த உண்மை
என்ன வென்று அந்த
முத்து கண்கள் சொல்லும்

பெண் : சொல்லிவிட
வேண்டும் என்று
எண்ணி வரும் போது
சொற்கள் என்னை கட்டிபோடுதே
சொல்ல சொல்ல ஒத்திகையில்
பக்கம் நின்ற வார்த்தை
அந்தரத்தில் விட்டு போகுதே

பெண் : பேசாத நம் உணர்வெல்லாம்
மொழி இங்கு சொல்லாது
திருமணங்கள் இணைந்தாலே
பாலங்கள் வராது

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…

பெண் : நெஞ்சங்கள் இரண்டு
தேடி தேடி
தன்னை தொலைத்ததும் என்ன
கண் இமைகள் மூட
அந்த உலகினில் கண்ட
கனவு என்ன

பெண் : தன்னிடத்தில் துளிகளை
தேங்கி வைத்த மேகம்
எந்த நொடி மழை தருமோ
தொட்டு தொட்டு கிளைகளில்
பட்டு வரும் காற்று
எந்த நொடி பூவை தொடுமோ

பெண் : நதி போகும் திசையோடு
சிறு ஓடம் செல்லாதோ
பயணங்கள் இது என்ன
கடலோடும் தொடராதோ

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…
பெண் : வாரம் மாதம்
குழு : ஓ….ஓ…
பெண் : வருடம் ஆகும்
குழு : ஓ….ஓ..

பெண் : இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த
பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்….
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…

60 வயது மாநிறம் படத்தின் மற்ற பாடல்கள்

நாளும் நாளும் தேடல் சொற்கள்:
நாளும் நாளும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாளும் நாளும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாளும் நாளும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாளும் நாளும் பாட்டு
நாளும் நாளும் ஐடியூன்ஸ், நாளும் நாளும் tamil2lyrics
60 வயது மாநிறம் நாளும் நாளும்
நாளும் நாளும் பாட்டு வரிகள்
நாளும் நாளும் படத்தின் பேர்
நாளும் நாளும் ரிங்டோன்
நாளும் நாளும் வரிகள்
பாடல் நாளும் நாளும்
இளையராஜா நாளும் நாளும்