கோழி வந்ததா

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,மலேசியா வாசுதேவன்,யுகேந்திரன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: ஆஹா

இந்த பாடலை பற்றி :
ஆஹா படத்திலிருந்து கோழி வந்ததா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,மலேசியா வாசுதேவன்,யுகேந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.கோழி வந்ததா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆஹா படத்தின் கோழி வந்ததா பாடலின் வரிகள்

பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், யுகேந்திரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ

குழு : கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர

பெண் : கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ கொக்கர
கொக்கோ கொக்கரகொக்கோ

ஆண் : வானம் வந்ததா
முதலில் நீலம் வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ ஹே
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ

பெண் : சுத்தாதா பூமி சுத்த
வெச்ச சாமி சாமிக்கு முன்
பூமி வந்ததா ஓ கொக்கர
கொக்கோ

குழு : கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ

ஆண் : எரிச்சாலும் எரியாது
அது என்ன தெரியுமா
கிழிச்சாலும் கிழியாது
அது என்ன தெரியுமா

குழு : கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ

பெண் : மேகம் தான்
எந்நாளும் தீ பற்றி
எரியுமா குண்டூசி நுனி
கீறி தண்ணீரு கிழியுமா

ஆண் : பிரியாத உறவேதம்மா
இழந்தாலே வேரேதம்மா

பெண் : உலையில சோறு
கொதிக்கும் விவரத்த கூறு
மனுஷன் பசியினை தீர்க்கும்
அதன் ரகசியம் பாரு

ஆண் : இந்த வாழ்க்கை
என்கிற விடுகதைக்கு
ஒரு பதில் என்ன தேடு

குழு : கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ

பெண் : பூக்காரி விதவையின்னா
வெறுக்க தான் தோணுமா அவ
விக்கும் பூவுக்கு வாசம் தான்
மாறுமா

குழு : கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ

பெண் : குருக்கத்தி பூவுக்கு
கோப்பை தான் கோவளம்
மனுஷங்க கவலைக்கு
மனுஷன் தான் காரணம்

ஆண் : கலை இல்லா
வயல் ஏதம்மா கவலை
தான் இனி ஏதம்மா

ஆண் : வானத்தில் பறக்கும்
குருவியும் மரம் வந்து சேரும்
கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா
மனசின் துயரங்கள் தீரும்

குழு : அட சோகம் வரப்போ
சிரிச்சு சிரிச்சு மறந்திட
வேண்டும்

குழு : கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ கொக்கர
கொக்கோ கொக்கரகொக்கோ

குழு : வானம் வந்ததா
முதலில் நீலம் வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ

ஆண் : சுத்தாதா பூமி
பெண் : சுத்த வெச்ச சாமி
சாமிக்கு முன் பூமி வந்ததா
ஓ கொக்கர கொக்கோ

குழு : { கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ } (2)

ஆஹா படத்தின் மற்ற பாடல்கள்

கோழி வந்ததா தேடல் சொற்கள்:
கோழி வந்ததா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோழி வந்ததா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோழி வந்ததா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோழி வந்ததா பாட்டு
கோழி வந்ததா ஐடியூன்ஸ், கோழி வந்ததா tamil2lyrics
ஆஹா கோழி வந்ததா
கோழி வந்ததா பாட்டு வரிகள்
கோழி வந்ததா படத்தின் பேர்
கோழி வந்ததா ரிங்டோன்
கோழி வந்ததா வரிகள்
பாடல் கோழி வந்ததா
தேவா கோழி வந்ததா