முதன் முதலில் பார்த்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: ஆஹா

இந்த பாடலை பற்றி :
ஆஹா படத்திலிருந்து முதன் முதலில் பார்த்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.முதன் முதலில் பார்த்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆஹா படத்தின் முதன் முதலில் பார்த்தேன் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

ஆண் : என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே
இல்லை காதல் போல
ஏதும் இல்லை எங்கே
எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே
உன்னால்தான் நாளைகள்
மீதொரு நம்பிக்கை கொண்டேன்

ஆண் : நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய் நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய்

ஆண் : முதல்பார்வை
நெஞ்சில் என்றும் உயிர்
வாழுமே உயிர் வாழுமே

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : ஆஆ உத்தரவே
இன்றி உள்ளே வா நீ வந்த
நேரத்தில் நான் இல்லை
என்னில் அந்த நொடி அன்பே
என் ஜீவன் வேறெங்கு போனது
பாரடி உன்னில்

ஆண் : உன்னைக் கண்ட
நிமிசத்தில் உறைந்து
நின்றேன் மறுபடி ஒரு
முறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிசத்தில்
உறைந்து நின்றேன் மறுபடி
ஒருமுறை பிறந்து வந்தேன்

ஆண் : என் சுவாசக்
காற்றில் எல்லாம்
உன் ஞாபகம் உன்
ஞாபகம்

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

ஆண் : என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே
இல்லை காதல் போல
ஏதும் இல்லை எங்கே
எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

ஆஹா படத்தின் மற்ற பாடல்கள்

முதன் முதலில் பார்த்தேன் தேடல் சொற்கள்:
முதன் முதலில் பார்த்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முதன் முதலில் பார்த்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முதன் முதலில் பார்த்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முதன் முதலில் பார்த்தேன் பாட்டு
முதன் முதலில் பார்த்தேன் ஐடியூன்ஸ், முதன் முதலில் பார்த்தேன் tamil2lyrics
ஆஹா முதன் முதலில் பார்த்தேன்
முதன் முதலில் பார்த்தேன் பாட்டு வரிகள்
முதன் முதலில் பார்த்தேன் படத்தின் பேர்
முதன் முதலில் பார்த்தேன் ரிங்டோன்
முதன் முதலில் பார்த்தேன் வரிகள்
பாடல் முதன் முதலில் பார்த்தேன்
தேவா முதன் முதலில் பார்த்தேன்