அன்புள்ள காதலி

This content is also available in: English

பாடகர்கள்: குணால் காஞ்சாவாலா , குஷ்பு
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: ஆழ்வார்

இந்த பாடலை பற்றி :
ஆழ்வார் படத்திலிருந்து அன்புள்ள காதலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் குணால் காஞ்சாவாலா , குஷ்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.அன்புள்ள காதலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆழ்வார் படத்தின் அன்புள்ள காதலி பாடலின் வரிகள்

ஆண் : அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி
பெண் : அன்புள்ள காதலா
என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே
இதயத்தின் காவலா
ஆண் : கண்ணாலே கண்ணாலே
கவ்வி கவ்விக்கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை
தொட்டு தொட்டு கிள்ளவா
பெண் : உன் கண்ணும் என் கண்ணும்
சிக்கி முக்கி கல்லுதான்
உன் தேகம் என் தேகம்
ஒன்னுக்குள்ள ஒன்னுதான்
ஆண் : அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி
குழு : …………………..
ஆண் : ஐ லவ் யு சொல்கின்ற
இருவிழி வானொலி
பொய்வேஷம் போடாத
அழகிய காதலி
பெண் : மின்சார கையாலே
உடலினை தீண்டுடா
உன் காந்த கண்ணாலே
உயிரினை தூண்டுடா
ஆண் : நான் தேடிடும் தேடிடும்
தேவதை நீயடி யெஹ் யெஹ்
உன் ஒவ்வொரு பாகமும்
ஓவியம் தானடி
பெண் : கண்ணாடி பூச்செடி
கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும்
உள்நாக்கு திக்குதே…ஏ…..
ஆண் : புதிர் போட்டதை புதிர் போட்டதை
விடை கண்டுக்கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்துதான்
அட நேரில் வந்தேனே
பெண் : ஆண் பாதி பெண் பாதி
சிவ சிவ தாண்டவா
உன் போலே என் காதல்
உயர்ந்தது ஆண்டவா
ஆண் : நீ எந்தன் நீ எந்தன்
உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி
திறந்திடும் சாவியே
பெண் : நான் சொல்வதை கேட்கிற
செல்லமே ஓடிவா வா வா
என் வெண்ணிலா மேனியில்
வேர்த்ததை மூடவா
ஆண் : பெண் என்ற வார்த்தைக்கு
அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட
ஓர் ஜென்மம் போதுமா
பெண் : இது காதலின் விளையாட்டுதான்
அதை கண்டுக்கொள்ளாதே
உன் வார்த்தைகள்
வீண் வார்த்தைகள்
வெறும் வாயை மெல்லாதே
ஆண் : அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி
பெண் : அன்புள்ள காதலா
என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே
இதயத்தின் காவலா

ஆழ்வார் படத்தின் மற்ற பாடல்கள்

அன்புள்ள காதலி தேடல் சொற்கள்:
அன்புள்ள காதலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்புள்ள காதலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்புள்ள காதலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்புள்ள காதலி பாட்டு
அன்புள்ள காதலி ஐடியூன்ஸ், அன்புள்ள காதலி tamil2lyrics
ஆழ்வார் அன்புள்ள காதலி
அன்புள்ள காதலி பாட்டு வரிகள்
அன்புள்ள காதலி படத்தின் பேர்
அன்புள்ள காதலி ரிங்டோன்
அன்புள்ள காதலி வரிகள்
பாடல் அன்புள்ள காதலி
ஸ்ரீகாந்த் தேவா அன்புள்ள காதலி