மயிலே மயிலே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீகாந்த் தேவா, செந்தில்தாஸ், ரோஷினி,
சுருதிபிரியா, அர்ஜுன் தாமஸ் , சுஜாவிதா
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: ஆழ்வார்

இந்த பாடலை பற்றி :
ஆழ்வார் படத்திலிருந்து மயிலே மயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீகாந்த் தேவா, செந்தில்தாஸ், ரோஷினி,
சுருதிபிரியா, அர்ஜுன் தாமஸ் , சுஜாவிதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.மயிலே மயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆழ்வார் படத்தின் மயிலே மயிலே பாடலின் வரிகள்

ஆண் : மயிலே மயிலே இறகை போடு
ஏ…..ஏ…….ஏஏ……ஏ…..ஏ…….ஏஏ
ஆண் : மயிலே மயிலே இறகை போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா
பெண் : ஆண் என்ன அழகா என்ன
உருக வச்ச மெழுகா
ஆண் : நீ என்ன அசினா நெஞ்சில்
ஓட்டிக்கிட்ட பிசினா
பெண் : ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு
வந்து நின்னேனே ஓரங்கட்டு
ஆண் : Come on baby Lets go party tonight
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண் : No no baby U just can’t get it right
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
ஆண் : Come on baby Lets go party tonight
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண் : No no baby U just can’t get it right
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
ஆண் : மயிலே மயிலே இறகை போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா
ஆண் : ……………………
பெண் : வயசு பொண்ணு
உன் வாலிபத்த கண்டாக்கா
விழுவா உன் மேல தொப்புன்னுதான்
ஆண் : குலுக்கும் உண்டி எல்லாம்
குமரி நீ சிரிச்சாக்கா
மனசில் தீ பற்றும் குப்புன்னுதான்
பெண் : உள்ளங்கால் தொட்டு
என் உச்சி வரைக்கும்
உன் கைகள் பட்டாக்கா
மின்னல் அடிக்கும்
ஆண் : வா வா உன்னை
நான் கொள்ளை அடிப்பேன்
விளக்கில்லா இருட்டுக்கு
வெள்ளை அடிப்பேன்
பெண் : அட போயா போ
கிட்ட வாயா வா
உன்னை கவுக்க ஆகாது
ஆண் : கேக்க கேக்க
நூறு முத்தம் தரனும்
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண் : அட நாலு உதடும்
நாலு சத்தம் விடனும்
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண் : …………………….
ஆண் : …………………..
ஆண் : மயிலே
பெண் : லல லா
ஆண் : மயிலே
பெண் : அஹா ஹா
ஆண் : மயிலே
பெண் : மோ மோ
ஆண் : மயிலே
பெண் : ஹ்யோவ்
குழு : …………………
ஆண் : தயிற மத்தால
கடையிறது போலதான்
உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட
பெண் : பழத்த பொன்வண்டு
கொடையுறது போலதான்
மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட
ஆண் : குத்தால சாரல்தான்
உன்னில் இருக்கு
தென்காசி தூறல்தான்
என்னில் இருக்கு
பெண் : ரெண்டும்தான்
ஒன்னானா வெள்ளம் இருக்கு
நாளெல்லாம் நீரால
மோதல் நமக்கு
ஆண் : புள்ளி மானே வா
பசுந்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காதே
பெண் : நம்ம காட்டில் இப்போ
நல்ல மழை தான்
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
ஆண் : அடி இன்னும் இன்னும் பேஞ்சா
என்ன பிழை தான்
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்

ஆழ்வார் படத்தின் மற்ற பாடல்கள்

மயிலே மயிலே தேடல் சொற்கள்:
மயிலே மயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மயிலே மயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மயிலே மயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மயிலே மயிலே பாட்டு
மயிலே மயிலே ஐடியூன்ஸ், மயிலே மயிலே tamil2lyrics
ஆழ்வார் மயிலே மயிலே
மயிலே மயிலே பாட்டு வரிகள்
மயிலே மயிலே படத்தின் பேர்
மயிலே மயிலே ரிங்டோன்
மயிலே மயிலே வரிகள்
பாடல் மயிலே மயிலே
ஸ்ரீகாந்த் தேவா மயிலே மயிலே