இதோ தானாகவே

This content is also available in: English

பாடகர்கள்: யாழின் நிசார்,கிளிண்டன் சேரேஜோ
இசையமைப்பாளர்: எம். க்ஹிப்ரான்
படம்: அடே கண்கள்

இந்த பாடலை பற்றி :
அடே கண்கள் படத்திலிருந்து இதோ தானாகவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாழின் நிசார்,கிளிண்டன் சேரேஜோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். க்ஹிப்ரான்.இதோ தானாகவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடே கண்கள் படத்தின் இதோ தானாகவே பாடலின் வரிகள்

பாடகர்கள் : யாழின் நிசார், கிளிண்டன் சேரேஜோ

இசையமைப்பாளர் : எம். க்ஹிப்ரான்

ஆண் : இதோ தானாகவே
ஏனோ நீயாகிறேன் விழி
காணாமலே உன்னை
போல் ஆகிறேன்

ஆண் : இலை வண்ணமாய்
மின்னுதே என்னை செல்லமாய்
கொல்லுதே காதல் காதல்
தூண்டுதே பார்வை கண்கள்
மீளுதே

ஆண் : ஆதவ பூவோ
மாதவ பூவோ உறவா
பகையா

ஆண் : காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி

ஆண் : அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி

ஆண் : அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

ஆண் : முற்றும் துறந்தவள்
மோகம் தருபவள் நீ தானோ
பெண்ணே

ஆண் : நெற்றி சுடரென
நிலவை கோர்தவள்
நீயானாய் தானடி

ஆண் : ஒற்றை பூவின்
பிரம்மாண்ட காடாய்
நீயானாய் பெண்ணே

ஆண் : அற்றை நாளில்
அமுதம் வார்த்தவள்
நீயோ தானடி

ஆண் : அருகினில் வருதே
உயிரினை சுடுதே தோழி
உன் நினைவடி

ஆண் : தனிமையை
தொலைந்தேன் நிலவினில்
தொலைந்தேன் நீயே உறவடி

ஆண் : காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி

ஆண் : அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி

ஆண் : அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

ஆண் : ஹே காதல் எந்தன்
விழிகள் ஆகி அழகே உன்னை
பார்க்குதடி உன் வாசம் எந்தன்
வழிகள் ஆகி அருகில் என்னை
சேர்க்குதடி

அடே கண்கள் படத்தின் மற்ற பாடல்கள்

இதோ தானாகவே தேடல் சொற்கள்:
இதோ தானாகவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதோ தானாகவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதோ தானாகவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதோ தானாகவே பாட்டு
இதோ தானாகவே ஐடியூன்ஸ், இதோ தானாகவே tamil2lyrics
அடே கண்கள் இதோ தானாகவே
இதோ தானாகவே பாட்டு வரிகள்
இதோ தானாகவே படத்தின் பேர்
இதோ தானாகவே ரிங்டோன்
இதோ தானாகவே வரிகள்
பாடல் இதோ தானாகவே
எம். க்ஹிப்ரான் இதோ தானாகவே