தந்திரா

This content is also available in: English

பாடகர்கள்: ராஜன் செல்லையா,ஸ்ரீ கணேஷ்
இசையமைப்பாளர்: எம். க்ஹிப்ரான்
படம்: அடே கண்கள்

இந்த பாடலை பற்றி :
அடே கண்கள் படத்திலிருந்து தந்திரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராஜன் செல்லையா,ஸ்ரீ கணேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். க்ஹிப்ரான்.தந்திரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடே கண்கள் படத்தின் தந்திரா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ராஜன் செல்லையா, ஸ்ரீ கணேஷ்

இசையமைப்பாளர் : எம். க்ஹிப்ரான்

ஆண் : அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி கண்ணாடி
தேகத்தில் காட்டாறு நீ

ஆண் : அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி அலட்டாமல்
விளையாடும் கில்லாடி நீ

ஆண் : கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ

ஆண் : தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

ஆண் : அழகான சதிகாரி
அடங்காபிடாரி சிதறாமல்
பந்தாடும் சிறு மர்மம் நீ

ஆண் : அழகான சதிகாரி
அடங்காபிடாரி பார்பி
டால் கெட்டபில் பச்சோந்தி
நீ

ஆண் : பசு தோலில் புலி
தானே படியாத மான் தானே
வெளி வேசம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே

ஆண் : தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

ஆண் : அழகான ஒரு
ஆபத்தே இவள் தானே
விலகு விலகு வினையும்
இவளே

ஆண் : அதிவேகம் பெண்
மதிதானே புயல் தானே
கொடிய கொடிய அனலும்
இவளே

ஆண் : தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

ஆண் : அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி கண்ணாடி
தேகத்தில் காட்டாறு நீ

ஆண் : கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ

ஆண் : தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அடே கண்கள் படத்தின் மற்ற பாடல்கள்

தந்திரா தேடல் சொற்கள்:
தந்திரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தந்திரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தந்திரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தந்திரா பாட்டு
தந்திரா ஐடியூன்ஸ், தந்திரா tamil2lyrics
அடே கண்கள் தந்திரா
தந்திரா பாட்டு வரிகள்
தந்திரா படத்தின் பேர்
தந்திரா ரிங்டோன்
தந்திரா வரிகள்
பாடல் தந்திரா
எம். க்ஹிப்ரான் தந்திரா