மரண மத்தா

This content is also available in: English

பாடகர்கள்: ஓவியா,ஹரிஷ் கல்யாண்,டி.ஆர். சிலம்பரசன்
இசையமைப்பாளர்: டி.ஆர். சிலம்பரசன்
படம்: ஆல்பம் பாடல்கள்

இந்த பாடலை பற்றி :
ஆல்பம் பாடல்கள் படத்திலிருந்து மரண மத்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஓவியா,ஹரிஷ் கல்யாண்,டி.ஆர். சிலம்பரசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.ஆர். சிலம்பரசன்.மரண மத்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பம் பாடல்கள் படத்தின் மரண மத்தா பாடலின் வரிகள்

பாடகி : ஓவியா

பாடகர்கள் : ஹரிஷ் கல்யாண், டி.ஆர். சிலம்பரசன்

இசையமைப்பாளர் : டி.ஆர். சிலம்பரசன்

பெண் : ஹே நிறுத்து நிறுத்து
நிறுத்து நிறுத்து எத்தனை நாள்
தான் நியூ இயர்க்கு இதே பாட்டு
எனக்கு புது பாட்டு வேணும் நியூ
இயர் நைட்டு ஆவ லாமா டைட்டு

பெண் : இனிய தமிழ் தெலுங்கு
மலையாளம் கன்னடா ஹிந்தி
இங்கிலீஷ் எல்லா உலக மக்களே
விஷ் யூ ஹேப்பி நியூ இயர் லெட்ஸ்
கெட் மரண மட்ட

பெண் : நியூ இயர் நைட்டு
ஆவ லாமா டைட்டு
இன்னைக்கு நைட்டு
எல்லாமே ரைட்டு

ஆண் : போடு

பெண் : நியூ இயர் நைட்டு
ஆவ லாமா டைட்டு
இன்னைக்கு நைட்டு
எல்லாமே ரைட்டு

பெண் : ஆன் தி ராக்ஸ்
போட்டு வித்த எல்லாம்
காட்டு தமிழன் ஓட பாட்டு
என்னைக்குமே வெயிட்டு

குழு : வெயிட்டு
வெயிட்டு வெயிட்டு

பெண் : போன காத்துல மனசு
இன்னும் மறக்க வில்லை
வில்லை வில்லை சம்பள
காசு கொஞ்சம் கூட ஏற
வில்லை வில்லை வில்லை

ஆண் & பெண் : பாட்டில தான்
தொறக்குறோம் பழசெல்லாம்
மறக்குறோம் இந்த வருஷம்
நம்ம வருஷம் ரிபெர்த்து
எடுக்குறோம்

பெண் : என்ன டா நடக்குது
மர்மமா இருக்குது அதுக்குள்ள
வருஷம் ஓடி புது வருசம்
பொறக்குது

ஆண் : லவ்வே வேணான்னு
சொல்லுவோம் சரக்கு தம்ம
நிறுத்துவோம் மறுபடியும்
போன வருஷம் பண்ணது
தான் பண்ணுவோம்

பெண் : { மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மரண மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட } (2)

ஆண் : { மரண மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட } (2)

ஆண் : ஹே
பெண் : என்ன
அவளோ தானா

ஆண் : மரண மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட

ஆண் : ஹே
பெண் : பிபோர் சரக்கு
பாட்டு முடிஞ்சிருச்சு
எனக்கு ஆப்டர் சரக்கு
பாட்டு வேணும்

ஆல்பம் பாடல்கள் படத்தின் மற்ற பாடல்கள்

மரண மத்தா தேடல் சொற்கள்:
மரண மத்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மரண மத்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மரண மத்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மரண மத்தா பாட்டு
மரண மத்தா ஐடியூன்ஸ், மரண மத்தா tamil2lyrics
ஆல்பம் பாடல்கள் மரண மத்தா
மரண மத்தா பாட்டு வரிகள்
மரண மத்தா படத்தின் பேர்
மரண மத்தா ரிங்டோன்
மரண மத்தா வரிகள்
பாடல் மரண மத்தா
டி.ஆர். சிலம்பரசன் மரண மத்தா