போகிரென்

This content is also available in: English

பாடகர்கள்: முஜீன் ராவ் எம்ஜிஆர்
இசையமைப்பாளர்:
படம்: ஆல்பம் பாடல்கள்

இந்த பாடலை பற்றி :
ஆல்பம் பாடல்கள் படத்திலிருந்து போகிரென் என்ற பாடலை பாடிய பாடகர்கள் முஜீன் ராவ் எம்ஜிஆர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .போகிரென் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பம் பாடல்கள் படத்தின் போகிரென் பாடலின் வரிகள்

பாடகர்கள் : முஜீன் ராவ் எம்ஜிஆர், பிரஷான் சீன்

இசையமைப்பாளர்கள் : முஜீன் ராவ் எம்ஜிஆர், பிரஷான் சீன்

ஆண் : போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான்

குழு : ஒரு நாள் உன்னை
பார்த்தேன் என்னையே
நான் இழந்தேன் அழகா
என் உசுர கோர்த்து புட்ட

குழு : செவனேன்னு
கிடந்தேன் சேதாரமா
இருந்தேன் உலகம் நீ
என மாத்தி புட்ட அடி

ஆண் : இது என்ன புது
விதம் மாயம் என் நெஞ்சில்
நீ தந்த காயம் என்னை விட்டு
நீ செல்லும் நேரம்
விடுகதையாகுதடி

ஆண் : உன்னுடனே எந்தன்
பயணம் முடிவு அடைய
என்ன காரணம் உன் கண்கள்
சொன்ன பொய்கள் என்ன
தாக்குதடி

ஆண் : { போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான் } (2)

ஆண் : ஒரு தவம் இந்த
காதல் ரணம் தரும் என்று
மனம் சொல்கின்றதே ஒரு
தவம் புரிந்த அந்த வரம் பெற
எந்தன் மனம் துடிக்கின்றதே

ஆண் : திருநாளை திருநாளை
உன் காதல் என் மீது படர பூ
மலரை உந்தன் நிழலாய் என்
கண்கள் உன் பின்னே தொடர
உன்னால நான் இருந்தேனே
இன்று நான்

ஆண் : ………………………..

ஆண் : { போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான் } (2)

குழு : போகிறேன்
தேடினேன் ஏங்கினேன்
போகிறேன்

ஆல்பம் பாடல்கள் படத்தின் மற்ற பாடல்கள்

போகிரென் தேடல் சொற்கள்:
போகிரென் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போகிரென் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போகிரென்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போகிரென் பாட்டு
போகிரென் ஐடியூன்ஸ், போகிரென் tamil2lyrics
ஆல்பம் பாடல்கள் போகிரென்
போகிரென் பாட்டு வரிகள்
போகிரென் படத்தின் பேர்
போகிரென் ரிங்டோன்
போகிரென் வரிகள்
பாடல் போகிரென்
போகிரென்