அனுபவி ராஜா அனுபவி

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அனுபவி ராஜா அனுபவி

இந்த பாடலை பற்றி :
அனுபவி ராஜா அனுபவி படத்திலிருந்து அனுபவி ராஜா அனுபவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அனுபவி ராஜா அனுபவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனுபவி ராஜா அனுபவி படத்தின் அனுபவி ராஜா அனுபவி பாடலின் வரிகள்

பெண் : அனுபவி ராஜா அனுபவி,…..
அனுபவி ராஜா அனுபவி….
பெண் : அனுபவி ராஜா அனுபவி….
அனுபவி ராஜா அனுபவி….
{அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்} (2)
இருவர் : அனுபவி ராஜா அனுபவி,…..
அனுபவி ராஜா அனுபவி….
பெண் : அஹ ஹ ஹோ
பெண் : ஒ ஹோ ஹோ
பெண் : அஹ ஹ ஹோ
பெண் : ஒ ஹோ ஹோ….
பெண் : {நடுத்தெருவில் ஒரு மகராஜா
பார்த்தாரே ஒரு பெண்ணை
பெண் : லாபம் நஷ்டம் பாராமல்
போனாரே அவள் பின்னே} ( 2)
பெண் : {கட்டுக்காவலை மீறிய கண்கள்
வட்டம் போட்டதடி
பெண் : பட்டுத் தாவணி மூடிய மேனி
கட்டிப் போட்டதடி} (2)
பெண் : இன்னும் பாரடி கண்ணும் நெஞ்சும்
எதையோ தேடுதடி
பெண் : உண்மைதானடி கன்னம் ரெண்டும்
இன்னும் கேட்குதடி
இருவர் : அனுபவி ராஜா அனுபவி….
அனுபவி ராஜா அனுபவி….
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
பெண் : {அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம்
அம்மான் மகளோ ராஜா
பெண் : அம்மான் மகள்தான் என்றாலும்
சும்மா வருமோ ராஜா} (2)
பெண் : {சாலை வழியே போகும் பெண்ணை
ஜாடை காட்டாதே
பெண் : சேலை போகும் பாதை எல்லாம்
வாலை நீட்டாதே} (2)
பெண் : அங்கும் இங்குமே கண்கள் ஓடினால்
அனுபவம் இது ராஜா
பெண் : மங்கை கைகளில் வாங்கும் பூஜை
மாறட்டும் மகராஜா
இருவர் : அனுபவி ராஜா அனுபவி….
அனுபவி ராஜா அனுபவி….
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
இருவர் : அனுபவி ராஜா அனுபவி….
அனுபவி ராஜா அனுபவி….

அனுபவி ராஜா அனுபவி படத்தின் மற்ற பாடல்கள்

அனுபவி ராஜா அனுபவி தேடல் சொற்கள்:
அனுபவி ராஜா அனுபவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அனுபவி ராஜா அனுபவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அனுபவி ராஜா அனுபவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அனுபவி ராஜா அனுபவி பாட்டு
அனுபவி ராஜா அனுபவி ஐடியூன்ஸ், அனுபவி ராஜா அனுபவி tamil2lyrics
அனுபவி ராஜா அனுபவி அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி பாட்டு வரிகள்
அனுபவி ராஜா அனுபவி படத்தின் பேர்
அனுபவி ராஜா அனுபவி ரிங்டோன்
அனுபவி ராஜா அனுபவி வரிகள்
பாடல் அனுபவி ராஜா அனுபவி
எம். எஸ். விஸ்வநாதன் அனுபவி ராஜா அனுபவி

மறுமொழி இடவும்