பாடகர்கள்: | சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன் |
இசையமைப்பாளர்: | எம். எஸ். விஸ்வநாதன் |
படம்: | அனுபவி ராஜா அனுபவி |
இந்த பாடலை பற்றி :
அனுபவி ராஜா அனுபவி படத்திலிருந்து அழகிருக்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அழகிருக்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.
அனுபவி ராஜா அனுபவி படத்தின் அழகிருக்குது பாடலின் வரிகள்
ஆசை இருக்குது மனசிலே
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
ஆண் : அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
இருவர் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
ஆண் : நாம் காணும் உலகம்
கையில் வராமல் வாலிபம் எதற்காக
நாம் காணும் உலகம்
கையில் வராமல் வாலிபம் எதற்காக
ஆண் : இங்கு கடவுள் படைத்த
கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக
இங்கு கடவுள் படைத்த
கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக
ஆண் : எதற்காக……….
ஆண் : எனக்காக………
ஆண் : எனக்காக……….
இருவர் : நமக்காக……..
இருவர் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
ஆண் : பசுமையான பார்வையோடு
புதுமையான பாவை ரெண்டு
போகுதே அஹ் போகுதே
பசுமையான பார்வையோடு
புதுமையான பாவை ரெண்டு
போகுதே அஹ் போகுதே
இருவர் : ………………………
ஆண் : அருமையான நேரம் என்று
இளமையான காளை ரெண்டு
ஏங்குதே அஹ் ஏங்குதே
அருமையான நேரம் என்று
இளமையான காளை ரெண்டு
ஏங்குதே ஓஹ் ஏங்குதே
ஆண் : பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் : கேள்வியை கேட்டு வைப்போமா
ஆண் : தருவதை வாங்கிக் கொள்வோமா
ஆண் : பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் : கேள்வியை கேட்டு வைப்போமா
இருவர் : தருவதை வாங்கிக் கொள்வோமா
இருவர் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
இருவர் : ……………………….
ஆண் : கருமையான கூந்தல் பாதி
கடையில் வாங்கும் கூந்தல் பாதி
ஆடுதே அஹ் ஆடுதே
ஆண் : அழகு பாதி ஆடை பாதி
மறைவில்லாத மேனி பாதி
மின்னுதே அஹ் மின்னுதே
ஆண் : பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் : கேள்வியை கேட்டு வைப்போமா
இருவர் : தருவதை வாங்கிக் கொள்வோமா
இருவர் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவி ராஜா அனுபவி படத்தின் மற்ற பாடல்கள்
அழகிருக்குது தேடல் சொற்கள்:
அழகிருக்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகிருக்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகிருக்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகிருக்குது பாட்டு
அழகிருக்குது ஐடியூன்ஸ், அழகிருக்குது tamil2lyrics
அனுபவி ராஜா அனுபவி அழகிருக்குது
அழகிருக்குது பாட்டு வரிகள்
அழகிருக்குது படத்தின் பேர்
அழகிருக்குது ரிங்டோன்
அழகிருக்குது வரிகள்
பாடல் அழகிருக்குது
எம். எஸ். விஸ்வநாதன் அழகிருக்குது