கை நரையா கண்ணாடி

This content is also available in: English

பாடகர்கள்: ஹைடு கார்த்தி,சிந்தல் சேது
இசையமைப்பாளர்: போபோ ஷாஷி
படம்: அத்து

இந்த பாடலை பற்றி :
அத்து படத்திலிருந்து கை நரையா கண்ணாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹைடு கார்த்தி,சிந்தல் சேது. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் போபோ ஷாஷி.கை நரையா கண்ணாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அத்து படத்தின் கை நரையா கண்ணாடி பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹைடு கார்த்தி, சிந்தல் சேது

இசையமைப்பாளர் : போபோ ஷாஷி

ஆண் : ஹேய் கை நிறைய
கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல
தாரியே முத்தம்

ஆண் : இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் நீ அசத்துறியே
ஹிந்தி படம் ஹீரோயின்
ஆட்டம்

ஆண் : கொலுசு குல்பு
காட்டுது வளையல்
வளைச்சி போடுது
தினுசா ரெட்டை சடை
பின்னல் கட்டி இழுக்குது

ஆண் : மூக்குத்தி
மொறச்சி பாக்குது
ஜிமிக்கி ஆட்டம்
போடுது தழுக்கா
நெத்தி போட்டு
என்ன சுட்டு தள்ளுது

ஆண் : கலரு மில்கு
ஒயிட்டு மா கண்ணன்
டியூப் லைட்டு மா உதடு
அல்வா ஸ்வீட்டு மா
மொத்தமா எனக்கு
கிடைக்குமா

குழு : சோக்கா
சொன்ன போ

ஆண் : ஆதென் அபேஸ்
பண்ணிட்டா ஷார்ப்பா
சாணா புடிச்சுட்டா சல்பி
மிட்டாயத்தான் குல்பி
ஐஸா ஆக்கிட்டா

ஆண் : ஹேய் கை நிறைய
கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல
தாரியே முத்தம்

ஆண் : இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் நீ அசத்துறியே
ஹிந்தி படம் ஹீரோயின்
ஆட்டம்

அத்து படத்தின் மற்ற பாடல்கள்

கை நரையா கண்ணாடி தேடல் சொற்கள்:
கை நரையா கண்ணாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கை நரையா கண்ணாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கை நரையா கண்ணாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கை நரையா கண்ணாடி பாட்டு
கை நரையா கண்ணாடி ஐடியூன்ஸ், கை நரையா கண்ணாடி tamil2lyrics
அத்து கை நரையா கண்ணாடி
கை நரையா கண்ணாடி பாட்டு வரிகள்
கை நரையா கண்ணாடி படத்தின் பேர்
கை நரையா கண்ணாடி ரிங்டோன்
கை நரையா கண்ணாடி வரிகள்
பாடல் கை நரையா கண்ணாடி
போபோ ஷாஷி கை நரையா கண்ணாடி