ஓர கண்ணால்

This content is also available in: English

பாடகர்கள்: போபோ ஷாஷி
இசையமைப்பாளர்: போபோ ஷாஷி
படம்: அத்து

இந்த பாடலை பற்றி :
அத்து படத்திலிருந்து ஓர கண்ணால் என்ற பாடலை பாடிய பாடகர்கள் போபோ ஷாஷி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் போபோ ஷாஷி.ஓர கண்ணால் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அத்து படத்தின் ஓர கண்ணால் பாடலின் வரிகள்

பாடகர் : போபோ ஷாஷி

இசையமைப்பாளர் : போபோ ஷாஷி

குழு : …………………….

ஆண் : ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே

குழு : …………………….

ஆண் : ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே

ஆண் : உருகுதே மனம்
யே கி யே பறக்குறேன்
விண்ணில் யே கி கி
மலருதே முகம் யே கி
யே வந்ததே காதல் யே
யே யே

குழு : ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே

ஆண் : விதியால் உன்னை
கண்டேன் விழியில் உன்னை
கொண்டேன் இரவு பகலாக
இமைகள் மூடாமல் உன்னை
நான் பார்க்கிறேன்

ஆண் : நொடிகள் நூலாகுதே
எனக்குள் பூ பூக்குதே யாரும்
இல்லாத நேரங்கள் கூட உன்
குரல் கேட்குதே

குழு : இதயம் இதயம்

ஆண் : அது உன்னாலே
உன்னாலே நாள்தோறும்
தித்திக்கும் தேனாகுதே

குழு : இருந்தும் இருந்தும்

ஆண் : உன்னை பார்க்காத
நேரங்கள் அய்யய்யோ அது
ஏனோ தீ மூட்டுதே

ஆண் : இதுதானா
இதுதானா காதல்
நிலை என்பதோ

ஆண் : நடை ஓர் விதம்
ஆகுதே மொழியும்
தடுமாறுதே உலகம்
அறியாத குழந்தை
ஆகின்றேன் நீ என்
அருகில் நின்றால்

ஆண் : இனிய குளிர்
காற்றை போல் உள்ளுக்குள்
உருவாகுதே ஊரில் இல்லாத
வெட்கம் உணர்கின்றேன் நீ
என் எதிரில் வந்தால்

குழு : மெதுவா மெதுவா

ஆண் : என் பேரை நீ
சொன்னாலே அழகாகும்
அதுகூட நீ சொல்வதால்

குழு : தனியா தனியா

ஆண் : நான் இருந்தாலும்
தனியாக நான் இல்லை
எனக்குள்ளே நீ வந்ததால்

ஆண் : இதுதானா
இதுதானா காதல்
நிலை என்பதோ

ஆண் : ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே

அத்து படத்தின் மற்ற பாடல்கள்

ஓர கண்ணால் தேடல் சொற்கள்:
ஓர கண்ணால் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓர கண்ணால் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓர கண்ணால்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓர கண்ணால் பாட்டு
ஓர கண்ணால் ஐடியூன்ஸ், ஓர கண்ணால் tamil2lyrics
அத்து ஓர கண்ணால்
ஓர கண்ணால் பாட்டு வரிகள்
ஓர கண்ணால் படத்தின் பேர்
ஓர கண்ணால் ரிங்டோன்
ஓர கண்ணால் வரிகள்
பாடல் ஓர கண்ணால்
போபோ ஷாஷி ஓர கண்ணால்