கண்ணால

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா ஸ்ரீனிவாஸ்,வெட் சங்கர் சுகவனம்
இசையமைப்பாளர்: வெட் சங்கர் சுகவனம்
படம்: சீனா

இந்த பாடலை பற்றி :
சீனா படத்திலிருந்து கண்ணால என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா ஸ்ரீனிவாஸ்,வெட் சங்கர் சுகவனம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வெட் சங்கர் சுகவனம்.கண்ணால பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீனா படத்தின் கண்ணால பாடலின் வரிகள்

பாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ்

பாடகர் : வெட் சங்கர் சுகவனம்

இசையமைப்பாளர் : வெட் சங்கர் சுகவனம்

ஆண் : கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்

ஆண் : மூச்சு காத்தில்
நீ வெயில் தருகிறாய்
பேசும் பேச்சில் நீ மழை
தருகிறாய்

ஆண் : காதல் கண்ணால்
நீ குடை பிடிக்கிற ஐயோ
உன்னாலே வேலை
எல்லாம் கெட்டு போச்சு

ஆண் : { ஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஹோ ஓஓ } (2)

ஆண் : கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்

ஆண் : மறைவினில்
இருந்தே தினம் உன்னை
அறிந்தேன் அழகிகள்
புத்தகத்தின் அட்டை
படம் நீயே

ஆண் : என் பெயர்
மறந்தேன் இருவிழி
மொழியால் சொல்லாத
சேதி ஒன்றை சொல்லி
விட்டு போனாய்

ஆண் : செல் போனில்
மென் பொருள் இவள்
தானே உன் நகல் நானே
உன்னாலே பம்பரம்
போலவே உருண்டேனே
நான் மிரண்டேனே நீ நானே

ஆண் : { ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ } (2)

ஆண் : கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்

பெண் : ஹோ ஹோ
ஓஓ ஓஓ ஹோ ஹோ
ஓஓ ஹா ஹா ஹே

ஆண் : துடிக்கிற இமையால்
அடிக்கடி வியந்தேன் சங்கீத
விழி ரெண்டும் சத்தம் போடுதே

ஆண் : காகித நிலவே
கை நீட்டும் தொலைவே
வாட்சப்பில்வார்த்தை
பேசும் வானவில்லும்
நீயே

ஆண் : உன்னோடு நான்
பேசும் உரையாடல் என்
முதல் பாடல் பெண்ணே
நீ இல்லாத நேரத்தில்
என்னை தேடி நான்
அலைந்தேனே அன்பே வா

ஆண் : { ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ } (2)

ஆண் : கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்

ஆண் : { ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ } (2)

சீனா படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணால தேடல் சொற்கள்:
கண்ணால எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணால வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணால.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணால பாட்டு
கண்ணால ஐடியூன்ஸ், கண்ணால tamil2lyrics
சீனா கண்ணால
கண்ணால பாட்டு வரிகள்
கண்ணால படத்தின் பேர்
கண்ணால ரிங்டோன்
கண்ணால வரிகள்
பாடல் கண்ணால
வெட் சங்கர் சுகவனம் கண்ணால