யாரடி

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: வெட் ஷங்கர் சுகவனம்
படம்: சீனா

இந்த பாடலை பற்றி :
சீனா படத்திலிருந்து யாரடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வெட் ஷங்கர் சுகவனம்.யாரடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீனா படத்தின் யாரடி பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : வெட் ஷங்கர் சுகவனம்

ஆண் : ………………………..

ஆண் : யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி

ஆண் : உன்னை முதல்
நாள் பார்த்து இதயம்
வேர்த்து மயங்கி போனேனே
இன்றோ உன்னை நான்
பார்த்து இதயம் கோர்த்து
பறந்து போனேனே

ஆண் : எந்தன் உடலில்
உந்தன் உயிரை சேர்த்து
புதிதாய் பிறந்தேனே
யாவும் மறந்தே
போனேன்

ஆண் : ………………………………

ஆண் : யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி

ஆண் : காதல் நீ சொல்லும்
போது கண்ணில் ஓர் மின்னல்
மோத கண்டேன் கண் கூசும்
கண்ணாடியே காதில் உன்
பேச்சை கேட்டால் காதல்
என் மூச்சி காற்றாய் மாறும்
அண்ணாந்து பார்க்கின்ற
ஆகாயம் நீ தானடி

ஆண் : முத்தம் மிட்டு
ஊதுகின்ற மூங்கில் நீ
உள்ளம் கிள்ளும் இசை
ஓ ஓ ஓ துக்கத்தை தூக்கில்
போடும் தேவதை உன்னோடு
உன்னோடு பூட்டி வச்ச
நெஞ்சை ஓசை இல்லாம
ஓடி போச்சே

ஆண் : …………………………

ஆண் : மௌனம் உன்
மௌனம் பார்த்து ஞானம்
நான் கற்று கொண்டேன்
பெண்ணே கோவம் உன்
கோவம் பார்த்து குழந்தை
போல் மாறி விட்டேன்
கண்ணே தாய் இல்லா
பிள்ளைக்கு உன் காதல்
தாலாட்டு தான்

ஆண் : காதல் கல்வி கற்று
தந்த செல்வி நீ வாழும் காலம்
வரை ஓ ஓ ஓ வானம் விட்டு
பூமி வந்த தூறலே ஹே
உன்னாலே உன்னாலே
ஈரம் பட்டதாலே காதல்
காய்ச்சல் தான் கூடி போச்சே

ஆண் : ……………………….

ஆண் : யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி

ஆண் : உன்னை முதல்
நாள் பார்த்து இதயம்
வேர்த்து மயங்கி போனேனே
இன்றோ உன்னை நான்
பார்த்து இதயம் கோர்த்து
பறந்து போனேனே

ஆண் : எந்தன் உடலில்
உந்தன் உயிரை சேர்த்து
புதிதாய் பிறந்தேனே
யாவும் மறந்தே போனேன்

சீனா படத்தின் மற்ற பாடல்கள்

யாரடி தேடல் சொற்கள்:
யாரடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரடி பாட்டு
யாரடி ஐடியூன்ஸ், யாரடி tamil2lyrics
சீனா யாரடி
யாரடி பாட்டு வரிகள்
யாரடி படத்தின் பேர்
யாரடி ரிங்டோன்
யாரடி வரிகள்
பாடல் யாரடி
வெட் ஷங்கர் சுகவனம் யாரடி