மெய்யான இன்பம்

This content is also available in: English

பாடகர்கள்: சுக்விந்தர் சிங், பென்னி டயல் , சுனந்தன்
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
படம்: ஈசன்

இந்த பாடலை பற்றி :
ஈசன் படத்திலிருந்து மெய்யான இன்பம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுக்விந்தர் சிங், பென்னி டயல் , சுனந்தன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.மெய்யான இன்பம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈசன் படத்தின் மெய்யான இன்பம் பாடலின் வரிகள்

ஆண் : ஹேய் ஹேய் ஹோயேய்ய்
ஹேய் ஹேய் ஹோயேய்ய்
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ஹேய் ஹேய் ஹோயேய்ய்
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : இந்த இரவுதான்
போகுதே போகுதே
இழுத்துகட்ட கயிறு கொண்டு வா
நண்பனே நண்பனே
ஆண் : இங்கேதான்
சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே
ஆண் : ஆந்தை போலதான்
இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம்
நண்பனே நண்பனே
ஆண் : இங்கேதான்
இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே
ஆண் : என்றென்றும் பகலிலே
ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
ஆண் : என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும்
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
ஆண் : ஹேய் ஹேய் ஹோயேய்ய்
ஆண் : இந்த இரவுதான்
பிடிக்குதே பிடிக்குதே
அர்த்த ஜாமம் அர்த்தம் உள்ளது
நண்பனே நண்பனே
ஆண் : இங்கேதான் சத்தம் அமைதி
ரெண்டும் உள்ளதே
ஆண் : இன்னும் இன்பம்தான்
இருக்குதே இருக்குதே
ஒற்றை இரவில் யாவும் தீருமோ
நண்பனே நண்பனே
ஆண் : என்றாலும் கோடி இரவு
எதிரில் உள்ளதே
ஆண் : என்றென்றும் பகலிலே
ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
ஆண் : ஹேய் ஹேய் ஹோயேய்ய்
ஆண் : என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும்
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
ஆண் : ஹேய் ஹெயஹெய் ஹேய்ய்
ஆண் : என்றாலும் கோடி இரவு
எதிரில் உள்ளதே
ஆண் : என்றென்றும் பகலிலே
ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
ஆண் : என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும்
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
இன்பம் இந்த போதையாலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஈசன் படத்தின் மற்ற பாடல்கள்

மெய்யான இன்பம் தேடல் சொற்கள்:
மெய்யான இன்பம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெய்யான இன்பம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெய்யான இன்பம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெய்யான இன்பம் பாட்டு
மெய்யான இன்பம் ஐடியூன்ஸ், மெய்யான இன்பம் tamil2lyrics
ஈசன் மெய்யான இன்பம்
மெய்யான இன்பம் பாட்டு வரிகள்
மெய்யான இன்பம் படத்தின் பேர்
மெய்யான இன்பம் ரிங்டோன்
மெய்யான இன்பம் வரிகள்
பாடல் மெய்யான இன்பம்
ஜேம்ஸ் வசந்தன் மெய்யான இன்பம்